வானியல்/விண்ணியல்

 1. ஷோபனா எம்.ஆர்

  பிபிசி தமிழ்

  Solar Eclipse

  சூரியன், நிலவு மற்றும் பூமி ஒரே நேர் கோட்டில் இருப்பதே முழு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணம் 'ரிவர்ஸ் போலார் சோலார்' (Reverse Polar Solar) என்று அழைக்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 2. க.சுபகுணம்

  பிபிசி தமிழ்

  Starlink

  உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் செயற்கைக்கோள் மூலமாக நேரடி இணைய சேவையை வழங்கும் நோக்கத்தை கொண்டிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: கியூப்சாட்: ஆறு வழிகளில் உலகை மாற்ற முயற்சிக்கும் சிறு செயற்கைக்கோள்

  கியூப்சாட்: ஆறு வழிகளில் உலகை மாற்ற முயற்சிக்கும் சிறு செயற்கைக்கோள்

 4. Searching for UFOs with radio waves

  கடந்த ஜூன் மாதம் அளிக்கப்பட்ட ஒரு ராணுவ அறிக்கையால், விண்ணில் தோன்றிய அடையாளம் காணமுடியாத டஜன் கணக்கான புலப்பாடுகளைப் பற்றி எந்த விளக்கமும் அளிக்க முடியவில்லை. இதையடுத்து தற்போது இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. கிளாயர் பேட்ஸ்

  பிபிசி உலகச் சேவை

  க்யூப்சாட்

  க்யூப்சாட் அளவில் சிறியவை, ஆனால், அதேசமயம் தொழில்நுட்ப ரீதியில் பலம் பொருந்தியவை. மிகச்சிறிய காலணி பெட்டி அளவிலான இத்தகைய க்யூப்சாட் வகை செயற்கைக்கோள்கள், மாணவர்களின் கல்வி சார்ந்த பயன்பாட்டுக்காக, பேராசிரியர் பாப் ட்விக்ஸ் என்பவரால் 1999 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 6. பால் ரிங்கன்

  அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் இணையதளம்

  டார்ட் டைமோஃபோஸ்

  அபாயகரமான விண்கற்களை மாற்றுப் பாதையில் தள்ளிவிடுவதற்கு எதிர்காலத்தில் தேவைப்படக்கூடும் தொழில்நுட்பத்தை ஒரு விண்கலம் துவக்கி வைத்துப் பரிசோதிக்க உள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. வெப்

  இந்த வெப் தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்கள் குறித்தும் நாம் இரவில் பார்க்கும் வானம் குறித்தும் நமக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைக்கும்." என்கிறார் ஸ்ட்ரா.

  மேலும் படிக்க
  next
 8. சந்திரன்

  சந்திர கிரகணம் பவுர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும்.

  மேலும் படிக்க
  next
 9. பெசோஸ்

  பூமியில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக விண்வெளிக்குச் செல்வதற்காக பணத்தை செலவழிப்பதாக பெசோஸ் உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் விமர்சனங்களுக்கு உள்ளானார்கள்.

  மேலும் படிக்க
  next
 10. ஜொனாதன் அமோஸ்

  அறிவியல் செய்தியாளர், பிபிசி.

  லூசி விண்கலத்தை காட்டும் வரைகலை

  குயவர்கள் பானை செய்யும்போது மீந்த மண் கட்டிகள் போல, கோள்கள் உருவானபோது மீந்தவையே இந்த விண் கற்கள் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 15