பெண்ணுரிமை

 1. Video content

  Video caption: தீவிர மசக்கையால் அடுத்த குழந்தை வேண்டாம் எனக் கூறும் பெண்

  கருவுற்ற காலத்தில் ஏற்பட்ட தீவிர மசக்கையால், உடலும் மனமும் பாதிக்கப்பட்டு அடுத்த குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார் ஒரு பெண். அவர் கூறுவது என்ன?

 2. Video content

  Video caption: சுவாதியை கொன்றது கூலிப்படையா? ராம்குமார் மரணத்தில் விலகாத மர்மங்கள்

  "மென்பொருள் பொறியாளர் சுவாதியை கொல்வதற்காக வந்த கொலைகாரர்களில் ஒரு பிரிவினர், ராம்குமாரின் அறையில் தங்கியுள்ளனர்" என்கிறார் வழக்கறிஞர் ராமராஜ்.

 3. பாலியல் சீண்டல்

  சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்ட புகாரில் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. போர்ன்ஹப்

  வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 50 பெண்களுக்கு பார்ன் ஹப் இணையதளத்தின் தாய் நிறுவனம் இழப்பீடு வழங்கியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 5. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  ஸ்வாதி ராம்குமார்

  புழல் சிறையில் இறந்துபோன ராம்குமார் வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. ` மென்பொறியாளர் சுவாதியை கொல்வதற்காக வந்த கொலைகாரர்களில் ஒரு பிரிவினர், ராம்குமாரின் அறையில் தங்கியுள்ளனர். இது சிறையில் ராம்குமார் என்னிடம் தெரிவித்த தகவல்' என்கிறார் வழக்கறிஞர் ராமராஜ். என்ன நடந்தது?

  மேலும் படிக்க
  next
 6. சாண்ட்ரின் லுங்கும்பு

  பிபிசி உலகச் சேவை

  அய்ல்சா

  சூப்பர் மாடல்களில் ஒருவராக அறியப்பட்ட கனடாவின் லிண்டா எவாஞ்சலிஸ்டா இத்தகைய சிகிச்சையால் தனது உடல் "கொடூரமாக சிதைக்கப்பட்டதாக" கூறி 50 மில்லியன் டாலர் கேட்டு வழக்குத் தொடுத்திருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 7. கர்ப்ப காலம்

  ஒரு பெண் கருவுறும்போது அவரது உடல் மட்டுமல்ல, மனநிலையும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அவரது மாறுபட்ட புதிய உணர்ச்சித் தேவைகள் சரிவர நிறைவேறவில்லை என்றால் அது அப்பெண்ணையும் கருவையும் பாதிக்கும்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: அறிவியல் சாதனை: 70 வயதில் குழந்தை பெற்ற பெண்

  குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள மோடா என்ற கிராமத்தில் திருமணமாகி 45 ஆண்டுகளுக்குப் பிறகு 70 வயதான ஒரு பெண் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றிருக்கிறார்.

 9. Video content

  Video caption: "கோமாவில் இருந்தபோதே இரட்டைக் குழந்தைகளைப் பெற்றேன்"

  பிரிட்டனில் கோவிட் தொற்று காரணமாக கோமாவில் இருந்தபடியே இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார் ஒரு பெண்.

 10. ஹேவர் ஹசன்

  பிபிசி அரபு சேவை

  Laila Mustafa

  2021ஆம் ஆண்டின் சர்வதேச உலக மேயர் பரிசு மற்றும் விருது பட்டியலில், லைலா முஸ்தஃபாவின் பெயர் மட்டுமே தேர்வானது. இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொண்ட குழுவின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமது சொந்த நகரமான ரக்காவை மீண்டும் கட்டியமைத்ததற்காக இவர் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 36