திருநங்கைகள்

  1. சுஷீலா சிங்

    பிபிசி இந்தி

    यूक्रेन की स्काईअप एयरलाइंस की क्रू सदस्य

    யுக்ரேய்னின் ஸ்கைஅப் ஏர்லைன்ஸின் பணிப்பெண்கள் (ஏர் ஹோஸ்டெஸ்) சாதாரண பேன்ட்-சூட் மற்றும் ஸ்னீக்கர்களில் இனி காணப்படுவார்கள். ஆனால் இந்தத் துறையில் தங்களை அழகாக காட்டிக் கொள்ள பெண்களுக்கு அதிக அழுத்தம் இருக்கிறதா?

    மேலும் படிக்க
    next
  2. அரவிந்தா திஸாரா ரதுவிதான

    பிபிசி

    இலங்கை திருநங்கைகள்

    இந்தியா, பூடான், நேபாளம், தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகள் கூட, தன்பாலின சேர்க்கை இயற்கைக்கு எதிரானது அல்ல என சட்டத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு முற்போக்காக இருந்துள்ளன என்று இலங்கையில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    மேலும் படிக்க
    next
  3. பூஜா சாப்ரியா

    பிபிசி நியூஸ்

    பல தார திருமணம்

    தென்னாப்பிரிக்காவில் பாலின ஆர்வலர்கள் சமத்துவத்திற்காக பிரசாரம் செய்கிறார்கள். பெண்களை தேர்வு செய்ய அனுமதிக்க, பலதாரங்களை சட்டப்பூர்வமாக்குகிறார்கள், ஏனெனில் தற்போதைய அமைப்பு ஆண்களுக்கு மட்டுமே பலதார மணத்தை அனுமதிக்கிறது.

    மேலும் படிக்க
    next
  4. ஜெசிக்கா கிளெய்ன்

    பிபிசி வொர்க்லைஃப்

    பெண்கள்

    "சமூக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஆண்கள் தங்களது ஆண்தன்மை மிக்க பாலினப் பங்கை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். இது எதிர்பால் உறவுக்கும் அவசியமாகிறது"

    மேலும் படிக்க
    next
  5. கீதா பாண்டே

    பிபிசி செய்திகள்

    பீமா ஹுவல்லரி விளம்பரம்

    டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படிக்கும், பகுதி நேர மாடலான மீரா முதலில் இந்த விளம்பரத்தைக் குறித்து கேட்ட போது சந்தேகப்பட்டதாகக் கூறுகிறார்.

    மேலும் படிக்க
    next
  6. லாரல் ஹப்பார்டு தோல்வியால் வெளியேறினார்

    மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை லாரல் ஹப்பார்டு டோக்யோ ஒலிம்பிக்கில் இருந்து தோல்வியால் வெளியேறியுள்ளார்.

    மகளிருக்கான +87 கிலோ எடைப்பிரிவில் அவர் இன்று தோல்வியடைந்தார்.

    பிறந்த பாலினம் அல்லாமல் வேறு பாலினத்துக்கான பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் நபரானார் நியூசிலாந்தின் லாரல் ஹப்பார்டு.

    இவரது தேர்வு வரவேற்பை பெற்ற அதே நேரத்தில், பிறப்பால் பெண்களாக உள்ள பளுதூக்கும் வீராங்கனைகளுக்கு இவரது பங்கேற்பு பாதகமாக அமையும் என்றும் விமர்சனம் எழுந்தது.

    laural hubbard tokyo olympics
  7. விவசாயிகள் போராட்டம்

    டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி கோரியபோதும் அவர்களுக்கு அனுமதி வழங்க காவல்துறை தரப்பில் தயக்கம் காட்டப்பட்டது. இந்த நிலையில், போராட்டத்தை நடத்த டெல்லி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

    மேலும் படிக்க
    next
  8. அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினதவர்களுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடு

    அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினதவர்களுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடு

    அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடு செய்யும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து, இந்தியாவில் மூன்றாம் பாலித்தனவர்களுக்கு அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலமாகியது கர்நாடகா.

  9. குழந்தைகள் ஆபாச இடுகை விவகாரம்: ட்விட்டர் மீது டெல்லி சைபர் க்ரைம் பிரிவு வழக்கு

    twitter

    ட்விட்டர் சமூக வலைதளத்தில் குழந்தைகள் ஆபாச இடுகை தொடர்பான தகவலை அனுமதித்தது தொடர்பாக இந்திய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அளித்த புகாரைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் மீது டெல்லி காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.

    ட்விட்டர் வலைதள பக்கத்தில் பாலியல் ரீதியாக குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் அத்தகைய இடுகைகளை தமது தளத்தில் அனுமதித்த ட்விட்டர் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) டெல்லி காவல்துறைக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தது.

    இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறை சைபர் க்ரைம் பிரிவு துணை ஆணையாளர் அன்யேஷ் ராய் ஜூன் 29ஆம் தேதி ஆணையத்தின் முன்பு ஆஜராக வேண்டும் என்றும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், என்சிபிசிஆர் அளித்த புகாரின்பேரில், ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    View more on twitter
  10. தன்பாலின ஈர்ப்பாளர்கள்

    தன் பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கோரிய வழக்கில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பாக சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் வரை, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க சில வழிகாட்டுதல்களை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

    மேலும் படிக்க
    next
பக்கம் 1 இல் 6