சுற்றுச்சூழல்

 1. சென்னை உயர்நீதிமன்றம்

  தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு முடிவடையும்வரை கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்கத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

  மேலும் படிக்க
  next
 2. நித்யானந்த் ஜெயராமன்

  சூழலியல் செயற்பாட்டாளர், பிபிசி தமிழுக்காக

  குருவி

  கூடங்குளத்தில் அணு உலையை எதிர்த்து இடிந்தகரை என்னும் சிறிய கிராமத்தில் மீனவர்கள் அஹிம்சை வழியில் போராடினார்கள். இதன் மூலம் அந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால், அந்தப் போராட்டம் அணு ஆற்றல் குறித்தும் சூழலியல் சார்ந்த முடிவுகளில் பங்கேற்பதற்கான மக்களின் உரிமை குறித்தும் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

  மேலும் படிக்க
  next
 3. செளதி

  இந்தியாவின் எண்ணெய் மற்றும் நிலவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், செளதி அரேபியாவின் எண்ணெய் அமைச்சர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல் சவுத் தெரிவித்த கூற்றுக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 4. சூயஸ் கால்வாய்

  போரின் இரண்டாம் நாளில், சூயஸ் கால்வாயின் இறுதிப்பகுதியில் இருந்த கப்பல்களை எகிப்து மூழ்கடித்தது. சூயஸ் கால்வாயை இஸ்ரேல் பயன்படுத்த முடியாத வகையில் வெடிபொருட்களை எகிப்து அங்கு நிரப்பியது. மூன்று அரபு நாடுகளின் தோல்வியுடன் இந்த போர் ஜூன் 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ஆனால் சூயஸ் கால்வாயை எகிப்து மூடிவிட்டது. அங்கே சிக்கிய 14 கப்பல்களால் வெளியேற முடியவில்லை.

  மேலும் படிக்க
  next
 5. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக, அரியலூரில் இருந்து

  விவசாயி திருவேங்கடம்

  சிறிய மாவட்டம் என்றாலே அதை நிர்வகிப்பது சுலபமாக இருக்கும். ஆனால் இரு சட்டமன்றத் தொகுதிகளே உள்ள அரியலூர் மாவட்டம் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: தேனீக்கூட்டை கையால் அசாத்தியமாக அகற்றும் பெண்

  தேனீக்கூட்டை கையால் அசாத்தியமாக அகற்றும் பெண்

 7. Video content

  Video caption: இங்கிலாந்தில் வானில் மிதக்கும் மரங்கள்: எப்படி சாத்தியமானது?
 8. துபாயின் மழை காணா பாலை நிலம்.

  மேகத்தில் உப்பு தூவி மழை பெய்யவைக்கும் கிளவுட் சீடிங் (மழைக் கருவூட்டல்) தொழில் நுட்பத்தை ஐக்கிய அரபு எமிரேட் ஏற்கெனவே பயன்படுத்தி வருகிறது. ஆனால், அந்நாட்டின் ஆண்டு மழை பொழிவே 100 மி.மீ.தான் என்பதால் நிறைய மழை பெய்யவைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 9. ரிஜென்ட் ஹனி ஈட்டர்

  ஆண் குருவிகள் வேறு ஏதோ பாடலைப் பாடினால், பெண் குருவிகள் அதனோடு உடலுறவு கொள்ளாது. அவ்வினக் குருவிகள் எப்படிப் பாட வேண்டும் என்பதைக் கேட்டால், அக்குருவிகள் தானே பாடக் கற்றுக் கொள்ளும்.

  மேலும் படிக்க
  next
 10. விக்டோரியா கில்

  அறிவியல் செய்தியாளர், பிபிசி

  உணவு வீணாகுதல்

  கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோருக்குக் கிடைக்கும் உணவுகளில் 17% நேரடியாக குப்பை தொட்டிக்குச் செல்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 30