மாடு அடக்கும் விளையாட்டு

 1. மு.ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  'வீரத் தமிழச்சி விஜி' தன் காளையுடன்.

  ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெகுசில பெண்கள் மாட்டின் உரிமையாளர்களாக பங்கேற்கின்றனர். ஆச்சரியமூட்டும் வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சில திருநங்கைகளும் பங்கேற்றனர்.

  மேலும் படிக்க
  next
 2. ஜல்லிக்கட்டு

  பொங்கல் விழாவின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கலை தமிழ்நாடு முழுவது மக்கள் கொண்டாடி வரும் நிலையில், மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளோடும் உற்சாகத்தோடும் கொண்டாடப்பட்டது

  மேலும் படிக்க
  next
 3. ஜல்லிக்கட்டு

  கடும் கட்டுப்பாடுகளோடு நடக்கும் இந்த போட்டியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகள் அளித்தனர்.

  மேலும் படிக்க
  next
 4. இளையராஜா

  இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தை கவனிக்க "நீதிமன்றத்துக்கு உதவும் ஆணையராக" வழக்கறிஞர் லட்சுமிநாராயணனை நீதிமன்றம் நியமித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. இம்ரான் குரேஷி

  பிபிசி இந்தி

  Srinivas Gowda: The Indian buffalo racer compared to Usain Bolt

  தானும் தனது 'அணியின் சக உறுப்பினர்களான', இரு எருமை மாடுகளும் சிறப்பாக செயல்பட்டது குறித்து மகிழ்ச்சியாக உள்ளார் ஸ்ரீநிவாச கௌடா.

  மேலும் படிக்க
  next
 6. மு. நியாஸ் அகமது

  பிபிசி தமிழ்

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

  'ஏசி கேரவன்ல வந்த காளப்பா இது…' என்று அதீத எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளை வாடிவாசலைவிட்டே வெளியே வர மறுத்துவிட்டது.

  மேலும் படிக்க
  next
 7. ராமகிருஷ்ண மடத்தில் சிஏஏ பற்றி மோதி பேசியதால் சர்ச்சை

  "பிரதமரின் பேச்சு குறித்து நாங்கள் கருத்தேதும் தெரிவிக்க முடியாது. நாங்கள் முற்றிலும் அரசியலற்ற அமைப்பு. இங்கு அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்"

  மேலும் படிக்க
  next