நோபல் பரிசு

 1. எடப்பாடி

  உங்களுடைய கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதை முருகன் தவிர்த்தார்.

  மேலும் படிக்க
  next
 2. Canadian Armed Forces tweet showing two men kissing

  அமெரிக்காவில் இயங்கும் தீவிர வலதுசாரி அமைப்பான ப்ரௌட் பாய்ஸ், அந்நாட்டில் வெளிநாட்டவர் குடியேற்றத்துக்கு எதிரானது.

  மேலும் படிக்க
  next
 3. நோபல்

  விஞ்ஞானிகள் மூவரும் ஹெபடைட்டிஸ் சி வைரஸை கண்டறிந்துள்ளனர். அதற்கு முன்பு வரை ஹெபாடைட்டிஸ் ஏ மற்றும் ஹெபாடிடிஸ் பி வைரஸ்கள் குறித்த கண்டுபிடிப்பே முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 4. இதற்கு முன்னர் டிரம்பின் பெயர்பரிந்துரைக்கப்பட்டுள்ளதா?

  நோபல் பரிசு 2020 க்கு 318 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், இருப்பினும் வெற்றியாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

  மேலும் படிக்க
  next
 5. பாக்தாதி

  கடந்த ஐந்து ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இராக்கியரான பாக்தாதியின் தலைக்கு 25 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

  மேலும் படிக்க
  next
 6. பிரதீப் குமார்

  பிபிசி, உதய்பூரில் இருந்து

  நோபல் பரிசு பெற்ற அபிஜித்

  "உண்மையில் இரண்டு ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் நிலைமை சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அபிஜீத் பானர்ஜி மற்றும் மைக்கேல் கிராமர் எங்கள் சிந்தனையை மாற்றினார்கள்."

  மேலும் படிக்க
  next
 7. சௌதிக் பிஸ்வாஸ்

  பிபிசி

  அபிஜித் பேனர்ஜி மற்றும் எஸ்தர் டஃபலோ

  இந்தியாவில் பிறந்த அபிஜித் பேனர்ஜியும், பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பிறந்த டஃபலோவும் முற்றிலும் வித்தியாசமாக இடங்களில் வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ழை பொருளாதாரம் உள்ளிட்ட பல புத்தகங்களை இவர்கள் எழுதி உள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 8. பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்

  அபிஜித் அதற்கு முன் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1981ஆம் ஆண்டு அறிவியல் பட்டப்படிப்பு முடித்தார். அதன்பின் பேனர்ஜி 1983ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஏ படித்தார்.

  மேலும் படிக்க
  next
 9. அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர்

  மிகவும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட நாடாக இருந்து வந்த எத்தியோப்பியாவின் பிரதமராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்ற அபி, அந்நாட்டில் தாராளவாத சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.

  மேலும் படிக்க
  next
 10. ஓல்கா டோகார்ஸுக் மற்றும் பீட்டர் ஹேண்ட்கே (இடமிருந்து வலமாக)

  ஸ்வீடனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், நோபல் அமைப்பில் பரிசுக்குரியவர்களை தேர்வும் செய்யும் குழுவில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால், சென்ற ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு இலக்கியத்துறையில் இரண்டு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2