பாலியல் தாக்குதல்

 1. சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு : இளைஞர் போக்சோவில் கைது

  போக்சோ

  கோவில்பட்டி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது.

  தென்காசி மாவட்டம் செந்தட்டையான்புதூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதியழகன் (26). இவர் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

  இவர் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 2. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது

  கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த டென்சிங் பாலையா. இவர் சிவகாசி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இதே கல்லூரியில் தேசிய மாணவர் படைக்கு பொறுப்பாக இருக்கிறார்.

  இந்த நிலையில் அதேகல்லூரியில் அவரிடம் படிக்கும் கல்லூரி மாணவிக்கு சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்புகார் கொடுத்தனர்.

  அதனடிப்படையில் போலீசார் கல்லூரி பேராசிரியர் டென்சிங் பாலையாவை விசாரித்ததில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

  இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் டென்சிங் பாலையாவை (தாவரவியல் பேராசிரியர் )கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி அருப்புக்கோட்டை கிளை சிறையில் டென்சிங் பாலையாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அருப்புக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

 3. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  ஹரினி அமரசூரிய

  பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதால் அதைச் சட்டமாக்குவற்கு இணங்குவதாக கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவிக்கின்றார்.

  மேலும் படிக்க
  next
 4. இம்ரான் குரேஷி

  பிபிசி இந்தி

  பாலியல் துன்புறுத்தல் கோப்புப் படம்

  தந்தை தாக்கப்பட்ட பிறகு, தனது இளைய சகோதரியை எழுப்பி உதவி கேட்டு அலறியதாக கூறப்படுகிறது. யாரோ சிலர் தன் தந்தையை தாக்கிவிட்டதாக அக்கம்பக்கத்தில் உள்ளோரிடம் அப்பெண் கூறியதாவும் சொல்லப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. டாம் டி காஸ்டல்லா

  பிபிசி

  JORVIK VIKING CENTRE, YORK

  வைக்கிங் சமூகத்தின் பழங்கால கதைகள் பல நூற்றாண்டுகளாக மக்களை கவர்ந்துள்ளன. ஆனால் உண்மையில் இந்த உலகம் அவர்களை வெகுவாகப் புரிந்து கொண்டிருக்கிறதா?

  மேலும் படிக்க
  next
 6. பாம்பன் மு.பிரசாந்த்

  பிபிசி தமிழ்

  பள்ளிக் குழந்தைகள்

  பெரும்பாலும் கல்வி உதவித்தொகை, மேற்படிப்புக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றுக்காக இந்த மையத்துக்கு அழைப்புகள் வருவது வழக்கம். ஆனால், இனி பாலியல் குற்றச்சாட்டுகளுக்கும் இந்த எண்ணை அழைக்கலாம் என்று அமைச்சர் அறிவித்திருந்தார். எப்படி தயாராகியுள்ளது 14417?

  மேலும் படிக்க
  next
 7. பாலியல் தொந்தரவு

  சில இடங்களில் குழந்தை வளர்ப்புக்காக ஊழியரை நியமித்து விடுகிறார்கள். அவருக்கு குழந்தையை குளிக்க வைப்பது, உடை மாற்றுவது போன்ற பணி தரப்படுகிறது. ஒன்று, இரண்டு, மூன்று வயதுடைய குழந்தைகளை அந்த ஊழியர்கள் தவறாக பயன்படுத்தினால் அவர்களால் தங்களுக்கு நேரும் கொடுமையை வெளியே தெரிவிக்க முடியுமா? என்று கேட்கிறார் கல்விசார் மன வளக்கலை நிபுணர் ரமா.

  மேலும் படிக்க
  next
 8. கீதா பாண்டே

  பிபிசி செய்திகள்

  A campaign against child sexual abuse in India

  போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாலியல் குற்றவாளியின் தண்டனை காலத்தை குறைத்த அலகாபாத் உயர் நீதிமன்றம், வாய்வழி புணர்ச்சி தீவிர குற்றமல்ல என்று கூறியிருப்பது நிபுணர்களால் சர்ச்சைக்குரிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. பெங்

  சீனாவின் முன்னாள் துணைப் பிரதமர் ஷாங் காவ்லியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்படி தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூயேய் குற்றம்சாட்டியிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 10. கரூர் வெங்கமேடு காவல் நிலையம்.

  ``இந்த வழக்கில் ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, ஐந்து இன்ஸ்பெக்டர்கள் என தீவிரமாக புலனாய்வு செய்தோம். தன்னை கோவை பிளஸ் 2 மாணவியின் நிகழ்வோடு இந்த மாணவி பொருத்திக் கொண்டதாகவே பார்க்க வேண்டியுள்ளது. இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்கிறார் போலீஸ் அதிகாரி.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 36