பத்திரிகை சுதந்திரம்

 1. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  எஸ். ஆர். பொம்மை

  மத்திய அரசுகள் மாநில அரசுகளைத் தம் விருப்பப்படி கலைத்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று அதற்குத் தடை போட்டது. இந்தியாவில் நீண்ட காலமாக நிலவி வந்த ஜனநாயக விரோத நடவடிக்கையைத் தடுத்த அந்த வழக்கு எது தெரியுமா?

  மேலும் படிக்க
  next
 2. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  ஹைதராபாத் நிஜாம்

  ஹைதராபாதில் ஒரு சடங்கு இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை உயர்குடிமக்கள் நிஜாமிற்கு ஒரு தங்க நாணயத்தை வழங்குவார்கள். நிஜாம் அதை தொட்டு, அவர்களிடமே திருப்பி அளித்து விடுவார். ஆனால் கடைசி நிஜாம் அந்த நாணயங்களை திருப்பித் தருவதற்குப் பதிலாக தனது சிம்மாசனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதப் பையில் வைத்துக் கொண்டிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 3. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  freedom of expression india

  பொதுவாக இந்தியா முழுவதும் சிறையில் நடக்கும் கொடுமைகள், கைதிகள் மரணடைவது குறித்து தீவிர விமர்சனங்களையும் முன்வைத்தது. இந்த நிலையில், சேலம் மத்திய சிறைச்சாலையில் ஒரு பயங்கரமான சம்பவம் நடைபெற்றது.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: நான் யாரென தெரிந்தால் கொன்றிருப்பார்கள்: ஆப்கன் பெண் பத்திரிகையாளரின் கலங்கவைக்கும் பேட்டி

  நான் யாரென தெரிந்திருந்தால் கொன்றிருப்பார்கள்: ஆப்கன் பெண் பத்திரிகையாளரின் கலங்கவைக்கும் பேட்டி

 5. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  நேருவும் முகம்மது அலி ஜின்னாவும்

  "காந்தி ஜின்னாவை பிரதமராக்க தயாராக இருந்தார் என்பதை அறிந்த நேரு மிகவும் வேதனைப்பட்டார். காந்தி ஜின்னாவை நன்கு புரிந்து கொண்டவர். இது போன்ற ஒரு முன்மொழிவு ஜின்னாவின் மனதை இனிமையாகத்தொடும் என்று அவருக்குத் தெரியும். ஆனால் இந்தப் பரிந்துரை முற்றிலும் நடைமுறைக்கு ஒத்து வராதது என்று நேரு மவுன்ட்பேட்டனிடம் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 6. மோதி

  பெரிய அளவிலான சீர்திருத்தங்களை செய்ய அரசியல் விருப்பங்கள் அவசியம். சிறந்த ஆளுகை இருந்தால்தான் நல்லாட்சியை வழங்க முடியும். அந்த வகையில் இந்தியா எழுதும் புதிய அத்தியாயத்துக்கு உலகம் சாட்சியாக உள்ளது என்று தமது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
 7. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  நரேந்திர மோதி

  கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் இந்தியாவின் இடம் தொடர்ந்து கீழிறங்கி வந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 136வது இடத்திலும் 2018ல் 138வது இடத்திலும் 2019ல் 140 இடத்திலும் கடந்த ஆண்டு 142வது இடத்திலும் இந்தியா இடம்பெற்றிருந்தது.

  மேலும் படிக்க
  next
 8. கீதா பாண்டே

  பிபிசி செய்தியாளர்

  டெஹல்கா

  இந்த விசாரணையில் 156 சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன அதில் 70 பேர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். இந்த விசாரணையின்போது பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

  மேலும் படிக்க
  next
 9. ஜான் சட்வர்த்

  பிபிசி நியூஸ்

  சீனா

  சட்வொர்த்-க்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இருந்ததாக எங்களுக்குத் தெரியாது என்றும் அப்படி இருந்தால், அது அவரது அவதூறுச் செய்திகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குகளாக இருக்கலாம் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

  மேலும் படிக்க
  next
 10. பிபிசி செய்தியாளர் ஆங் தூரா

  மியான்மரில் இதுவரை 40 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேர் இன்னும் பாதுகாப்பு படையினரின் வசம் உள்ளனர். ஐந்து ஊடக நிறுவனங்களின் உரிமத்தையும் மியான்மர் ராணுவம் ரத்து செய்துள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3