தென் சீனக் கடல் பிரச்சனை

 1. பிபிசி நியூஸ் முண்டோ அணி

  .

  ஜீன் பரா மாலுமியாக உடையணிந்தது போன்ற கற்பனை உருவப்படம்

  பூகன்வில் வெளியிட்ட தகவலின்படி, டஹிடியன் பாலியல் சுதந்திர பார்வையுடன் பிரெஞ்சுக்காரர்களின் பாலியல் கூச்ச சுபாவம் முரண்படுகிறது. பிரெஞ்சுக்காரர்கள் பாலியல் சுதந்திரத்தை செயல்பாட்டில் காண்பிப்பதை விட பார்வையில் ஆசைப்படுவதிலேயே வெளிப்படுத்தியவர்களாக இருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 2. A satellite image shows a mock-up US military ship in the desert in Xinjiang, north-western China

  ஒரு விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் இரண்டு கடற்படை பாதுகாப்புக் கப்பல்களின் மாதிரிகள் ஆகியவற்றை சீன பாலைவனத்தில் எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: தைவான் - சீனா பதற்றம் தீவிரம் - இனி என்ன நடக்கும்?

  சீனா மற்றும் தைவான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் தைவான் - சீனா மறு இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

 4. The Seawolf-class attack submarine USS Connecticut returns to port at Naval Base Kitsap-Bremerton on 27 April 2011

  யு.எஸ்.எஸ். கனெக்டிகட் கப்பல் எதன் மீது மோதியது என்பது அதிகாரிகளுக்கு தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பல மாலுமிகள் இந்த நிகழ்வால் காயமடைந்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 5. அமெரிக்க அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் மீது மோதிய 'அறியப்படாத பொருள்'

  அமெரிக்காவுக்கு சொந்தமான அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தெற்கு சீனக் கடல் பகுதியில் ''அறியப்படாத பொருள்'' ஒன்றின் மீது மோதியதால் அமெரிக்கப் படையினர் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

  யூஎஸ்எஸ் கனெக்டிகட் என்ற அந்தக் கப்பல் சனிக்கிழமையன்று நீருக்கு அடியில் அந்தப் பொருள் மீது மோதியதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், இந்த மோதல் எதனால் நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

  தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனப் போர் விமானங்கள் நுழைந்ததாக அப்பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றம் உண்டாகி இந்த சூழலில் இது நிகழ்ந்துள்ளது.

  யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் தற்போது அமெரிக்கப் பிராந்தியமான குவாம்-ஐ நோக்கிப் பயணித்து வருகிறது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  தெற்கு சீனக் கடல் பகுதி சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இக்கடல் பகுதியில் பெரும்பாலான பகுதி தமக்கே உரியது என்று சீனா கூறி வருகிறது.

  ஆனால் அப்பிராந்தியத்தில் உள்ள பிலிப்பைன்ஸ். மலேசியா, தைவான் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் சீனாவின் கூற்றை மறுத்து வருகின்றன.

  இந்த பிரச்னையில் சீனாவை எதிர்க்கும் அமெரிக்கா பிற நாடுகளுக்கு ஆதரவளித்து வருகிறது.

  2018இல் எடுக்கப்பட்ட யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பலின் படம்
  Image caption: 2018இல் எடுக்கப்பட்ட யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பலின் படம்
 6. Video content

  Video caption: AUKUS: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா கூட்டுத்திட்டம்

  AUKUS: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா கூட்டுத்திட்டம்

 7. A container ship navigates the Jiaozhou Bay in Qingdao, East China's Shandong Province.

  அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆக்கஸ் ஒப்பந்தம் பற்றி தகவல் வெளியான மறு நாள் இந்த உடன்பாட்டில் சேர சீனா விண்ணப்பித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. பிபிசி சீன கடல் கொள்ளையர்

  1800களின் தொடக்கத்தில் 1,200 ஆயுத பலம் நிறைந்த கப்பல்களில் 70 ஆயிரம் கடல் கொள்ளையர்களுடன் வலுவான ஒரு கூட்டமைப்புக்கு தலைவராக ஜங் யி விளங்கினார். அவரை இயக்கும் சக்தியாக ச்சிங் ஷி உருவெடுத்தார். வளர்ப்பு மகனையே மணந்து கொண்டு குழந்தைகளையும் இவர் பெற்றெடுத்தார்.

  மேலும் படிக்க
  next
 9. தென் சீனக் கடலில் நுழைந்த பிரிட்டன் போர் கப்பல்

  பிரிட்டனின் ஹெச்.எம்.எஸ் குயின் எலிசபெத் போர் கப்பல் தலைமையிலான 'கேரியர் ஸ்ட்ரைக் க்ரூப்' படைகள் தென் சீனக் கடலில் நுழைந்துள்ள நிலையில் 'முறையற்ற செயல்களில்' ஈடுபட வேண்டாம் என்று சீனா எச்சரித்துள்ளது. இக்கடல் பகுதியில் பிரிட்டன் கடற்படை சிங்கப்பூர் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

  சீன கப்பற்படை எதையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக சீன அரசுக்கு சார்புடைய க்ளோபல் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

  2016இல் வழங்கப்பட்ட சர்வதேச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக தென் சீனக் கடலின் பெரும்பகுதி தனக்கு சொந்தம் என்கிறது சீனா. இதை மீறும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தக் கடல் பரப்பை பயன்படுத்தி வருகின்றன.

  சீனா இங்கு சில செயற்கை தீவுகளையும் அமைத்து வருகிறது.

  UK warship in south china sea
 10. சீன அதிபர்

  ஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் அங்கு ஜனநாயக ஆதரவுக்குரல்கள் ஒடுக்கப்படுவதாகவும் உலக அளவில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் வேளையில், சீன அதிபரின் இந்த கடுமையான எச்சரிக்கை அமெரிக்காவை குறிப்பிட்டுப் பேசுவது போல உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3