மீ டூ இயக்கம்

 1. பிரியா ரமணி

  #MeTooIndia என்ற பெயரில் தொடங்கப்பட்ட @IndiaMeToo என்ற இயக்கம் இந்தியாவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்கள் தங்களின் அனுபவத்தை பகிரும் நோக்குடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அந்த இயக்கத்தின் ட்விட்டர் பக்கமும், பிரியா ரமணியின் தீர்ப்பை வரவேற்றிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. ஹார்வி வைன்ஸ்டீன் (கோப்புப்படம்)

  ஹார்வி வைன்ஸ்டீன் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் #metoo இயக்கத்துக்கு வித்திட்டு பரவலாக நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்து கவனத்தை ஈர்த்தது.

  மேலும் படிக்க
  next
 3. மலையாள சினிமா: பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நடிகைகள்

  இந்த ஆணையம், மலையாள பட உலகில் உள்ள நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர்கள் உள்ளிட்டோரை சந்தித்து, பட உலகில் சந்தித்து வருகிற பிரச்சனைகள் குறித்து விசாரணை நடத்தி, ஆதாரங்களுடன் அறிக்கையை தயாரித்தது.

  மேலும் படிக்க
  next
 4. #MeToo பிரசாரம் செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு: நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

  தனது முன்னாள் மேல அதிகாரியான எரிக் ப்ரியோன் மீது புகார் அளித்து இருந்தார். தன்னிடம் பாலியல் ரீதியாக அணுகினார் என அந்த புகாரில் கூறி இருந்தார்.

  மேலும் படிக்க
  next