பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் 2020

 1. பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா பாதிப்பு

  பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  இது தொடர்பான தகவலை அம்மாநில முதல்வர் அலுவலகம் அதன் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தற்போது அவர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டுத்தனிமையில் ஓய்வெடுத்து வருவதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  View more on twitter
 2. அரசியல் கட்சிகளுக்கு அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்

  சென்ற ஆண்டு நடந்த பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை வெளியிடாததற்கு எட்டு அரசியல் கட்சிகளுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

  காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 3. லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து சிராக் பாஸ்வான் நீக்கம்

  chirag

  லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  பிகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த லோக் ஜன சக்தி கட்சி, தனித்துப் போட்டியிட்டது. அங்கு பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

  இந்த தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆளும் பாஜக தலைமையுடன் சுமூக உறவைப் பேணி வரும் சிராக் பாஸ்வானின் தலைமைக்கு எதிராக அக்கட்சியின் எம்.பி.க்கள், சிராக்கின் சித்தப்பாவும் எம்.பி.யுமான பசுபதி குமார் பராஸ் தலைமையில் குரல் கொடுத்தனர்.

  மேலும், பசுபதி குமார் பராஸை கட்சியின் புதிய தலைவராக நியமிக்க வலியுறுத்தி சபாநாயகரிடமும் அவர்கள் கடிதம் கொடுத்தனர். இந்த நிலையில் கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்.

 4. நீரஜ் பிரியதர்ஷி

  பி.பி.சி ஹிந்திக்காக, பட்னா, பிகாரிலிருந்து

  பிகார் தேர்தல்: கம்யூனிஸ்டுகளின் வெற்றி ரகசியம் என்ன?

  தற்போதைய தேர்தல்களைப் பார்கும்போது, வெறும் 1 லட்சம் ரூபாய் சொத்துடன் மெஹபூப் நான்கு முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை நம்புவது கடினமாக உள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. அழகிரி

  2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின்னரே முடிவுகள் தெரிவிக்கப்படும் என்கிறார் மு.க. அழகிரி.

  மேலும் படிக்க
  next
 6. ட்விட்டர்

  தவறான வரைபடத்தை காண்பிக்கும் விவகாரத்தில் உரிய பதில் அளிக்காவிட்டால் உங்கள் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கையை ஏன் மேற்கொள்ளக்கூடாது என்றும் அந்த நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. மாலன்

  மூத்த ஊடகவியலாளர்

  bihar election 2020 tamil nadu politics

  பிகார் தேர்தல் முடிவுகளும் அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான செய்திகளைக் கொண்டிருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 8. அ.தா.பாலசுப்ரமணியன்

  பிபிசி தமிழ்

  காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

  பிகார் சட்டமன்றத் தேர்தலில் 70 இடங்கள் பெற்று, அதில் 19 இடங்களில் வென்றிருக்கிற காங்கிரசின் வெற்றி தோல்வி விகிதம் மாநிலம் கடந்த அளவில் ஒரு புதிய விவாதத்தை தோற்றுவித்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: நிதிஷ் குமார் முதல்வராவதை தடுக்க பாஜக சதி செய்கிறதா?

  இந்த தேர்தலில் ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

 10. நிதிஷ்

  பிகாரில் யாராலும் அசைக்க முடியாத தலைவராக தனி அடையாளத்துடன் நிதிஷ் குமார் இதுவரை வலம் வந்தார். ஆனால், அவரது தனித்துவத்துக்கு முடிவு காண்பது போல தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 7