அர்ஜிண்டினா

 1. Video content

  Video caption: பிறந்த நாளுக்காக படகு சவாரி செய்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த திமிங்கலங்கள்

  அர்ஜென்டினாவில் படகு சவாரி செய்த பயணிக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் பயணம் செய்த படகை திமிங்கலங்களில் ஒன்று தொட்டுச் சென்றது. அவருக்கு என்ன நடந்தது?

 2. சே குவேரா இந்தியப் பயணம்

  இந்தியாவுக்கு விஜயம் செய்த பின்னர் சே 1959 இல் இந்தியா குறித்த ஒரு அறிக்கையை ஃபிடல் காஸ்ட்ரோவிடம் சமர்ப்பித்தார்.

  மேலும் படிக்க
  next
 3. கூகுள்

  அர்ஜென்டினாவில் வெறும் 270 பெசோ ($2.9 டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 215 ரூபாய்) கொடுத்து www.google.com.ar என்கிற அர்ஜென்டினா நாட்டுக்கான கூகுள் வலைதளத்தை வாங்கிவிட்டார் ஒரு 30 வயது வலைதள வடிவமைப்பாளர்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: Maradona Death: Doctor வீட்டில் திடீர் ரெய்டு, புது சர்ச்சை - என்ன நடக்கிறது?
 5. மரோடோனா

  அர்ஜென்டினா தலைநகர் பியூனோஸ் அயர்ஸ்-இல் 60 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் தனது இளமைக்கால வறுமையிலிருந்து தப்பி சர்வதேச கால்பந்து நட்சத்திரமாக உருவெடுத்தார்.

  மேலும் படிக்க
  next
 6. Two people walk past a mural of Maradona

  மாரடோனாவின் உடலைக் கையாண்டவர்களில் ஒருவரான க்ளாடியோ ஃபெர்னாண்டஸ், மாரடோனாவின் உடலுக்கு அருகில் நின்றுகொண்டு, தன் மகனோடு ஒரு படம் எடுத்துக் கொண்டார். இவரின் மகன் புகைப்படத்தில் 'தம்ஸ் அப்' சமிக்ஞையைக் காட்டுகிறார்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: மாரடோனா மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

  கால்பந்து உலகில் மிகவும் திறன்மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவரான அர்ஜெண்டினாவின் மாரடோனா ஆற்றல், சுறுசுறுப்பு, தொலைநோக்கு, வேகம் என அரிதான பண்புகள் அனைத்தையும் கொண்டிருந்தார்.

 8. மாரடோனா

  புதன்கிழமை காலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு அதன் துணை மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதனை செய்தபோதும் நின்று போன அவரது மூச்சை மீட்டெடுக்க அவர்களால் இயலவில்லை.

  மேலும் படிக்க
  next
 9. சே குவேரா

  சே குவேரா 1928ல் ஒரு வசதியான உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். ஆனால், தென் அமெரிக்காவில் இருந்த ஏழ்மையும் பசியும் அவரைக் கம்யூனிசப் போராளியாக மாற்றின.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: Che Guevara
பக்கம் 1 இல் 2