இரான்

 1. nuclear

  அணு ஒப்பந்தம் முறியாமல் இருப்பதற்கு, ஈரானுடனான முக்கியமான பேச்சுவார்த்தை ஐந்து மாதங்கள் கழித்து வியென்னாவில் மீண்டும் துவங்க உள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. மேட் மெக்கிராத்

  சுற்றுச்சூழல் செய்தியாளர்

  oil

  உலகில் கார்பனை அதிகம் வெளியிடும் நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது இரான். ஆனால், அது 2015ம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இன்னும் சேரவில்லை.

  மேலும் படிக்க
  next
 3. முஸ்தஃபா அல் கதிமி, இராக் பிரதமர்

  பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளில் குறைந்தபட்சமாக ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.

  மேலும் படிக்க
  next
 4. ஹோமுஸ் மலை

  இயற்கையே செய்த புவியியல் ஒப்பனை காரணமாக பழுப்பு படிந்த நீரோடைகள், கருஞ்சிவப்பு நிற கடற்கரைகள், உப்பு குகைகள் உருவாகியுள்ளன. இந்த வண்ண மயமான கலவையால்ஹோமுஸ் தீவு பெரும்பாலும் "ரெயின்போ தீவு" என்று அழைக்கப்படுகிறது. உலகின் ஒரே உண்ணத் தகுந்த மலை என்று கருதப்படும் இடமும் இது தான்.

  மேலும் படிக்க
  next
 5. இஸ்லாமிய புரட்சிக்கு பிந்தைய இரானின் முதல் அதிபர் மரணம்

  இரானில் 1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி நடந்த பின்பு அந்நாட்டின் முதல் அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஆபூல்ஹசன் பனிசதர் தமது 88ஆவது வயதில் உயிரிழந்தார்.

  1980இல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அரசியலில் மதகுருக்களின் தலையீட்டை எதிர்த்தற்காக பதவியேற்ற 16 மாதங்களிலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

  பின்பு இரானில் இருந்து தப்பி பிரான்சில் வசித்து வந்தவர் இன்று பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்துள்ளார். இரானின் அதிஉயர் தலைவராக இருந்த ஆயத்துல்லா ரோஹுல்லா காமனெயிக்கு நெருங்கிய சகாவாக அரசியல் களத்தில் அறியப்பட்ட அவவர் அதிபர் பதவிக்கு வந்த பின்பு மதகுருக்கள் அரசியல் தலையிடுவதை எதிர்த்தார்.

  இரான் - இராக் போர், அமெரிக்க தூதரகத்தினர் பிணைக் கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த நிகழ்வு ஆகியவை இவரது பதவிக் காலத்தில் நடந்தவை.

  இஸ்லாமிய புரட்சிக்கு பிந்தைய இரானின் முதல் அதிபர் மரணம்
 6. Video content

  Video caption: ஷாஹீன் புயலால் ஓமனில் 32 அடி உயரம் எழுந்த அலைகள்

  வெப்ப மண்டலப் புயலான ஷாஹீன் பாரசீக வளைகுடாப் பகுதியைத் தாக்கியதில் இரான், ஓமன் ஆகிய நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

 7. Cars are seen abandoned on a flooded street

  பாரசீக வளைகுடாப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீசிய ஷாஹீன் புயலால் இரான், ஓமன் நாடுகளுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

  மேலும் படிக்க
  next
 8. heroin drug bbc news

  ஒரு கன்டெய்னரில் 1999.579 கிலோ எடையுள்ள ஹெராயின், இரண்டாவது கன்டெய்னரில் 988.64 கிலோ எடையுள்ள ஹெராயின் என மொத்தம் 2,988.219 எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்தது. அந்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்பட்ட செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. ஈரான்

  ராஜீய அடிப்படையில் ஈரானிய அணுசக்தி நெருக்கடியை தீர்க்க இயலவில்லை என்றால், அமெரிக்கா "மற்ற வாய்ப்புகளைத் தேர்வு செய்யத் தயாராக உள்ளது" என்று அமெரிக்க அதிபர் பைடன் அண்மையில் கூறியிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 10. சரோஜ் சிங்

  பிபிசி செய்தியாளர்

  செளதி

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, அவர்கள் அடிமை சங்கிலிகளை உடைத்துவிட்டதாக கூறினார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 22