ரணில் விக்கிரமசிங்க

 1. ரணில் விக்ரமசிங்க

  புத்தர் சிலையை உடைத்த தாலிபன்களை ஏற்றுக்கொண்டால், இந்த வலயத்தில் இல்லாது செய்த பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் நிலைமை ஏற்படும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. ரணில் விக்ரமசிங்க

  இலங்கையில் 1977ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஒரு தடவை கூட தோல்வியை சந்திக்காத ரணில் விக்ரமசிங்க, 9ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் பாரிய தோல்வியை சந்தித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 3. சஜித் பிரேமதாஸ

  ஐக்கிய தேசியக் கட்சி 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி டி.எஸ்.சேனாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையான சுமார் 73 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமாக யானை சின்னம் இருந்து வருகின்றது.

  மேலும் படிக்க
  next
 4. மஹிந்த - மைத்திரி

  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. யூ.எல். மப்றூக்

  பிபிசி தமிழுக்காக

  ரிசாட் பதியுதீன்

  ’மியான்மரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது போன்ற மோசமான நிலை, இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படும்.அதன் ஆரம்பம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.’

  மேலும் படிக்க
  next
 6. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  விக்னேஸ்வரன்

  "மைத்திரிபால சிறிசேன நிறையச் செய்திருக்கிறார். பல காரியங்களைச் செய்யவிடாமல் பிரதமர் ரணில் தடுத்துவிட்டார். போர்க் காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு, ஏசி அறையில் அமர்ந்து நிர்வாகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவைக் குற்றம்சாட்ட முடியாது."

  மேலும் படிக்க
  next
 7. ரணில் விக்கிரமசிங்கே - மைத்ரிபால சிறிசேன

  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம், பெரும்பான்மை அமைச்சர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. மனோ கணேசன்

  ஆட்சிக்கு வந்தால், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஆட்சி பீடம் ஏறினார்கள்.

  மேலும் படிக்க
  next
 9. இலங்கை

  தானும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இரண்டு புறங்களிலிருந்து செயற்படுவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், அந்த குற்றச்சாட்டிற்கு 19ஆம் திருத்தமே காரணம் எனவும் சிறிசேன சுட்டிக்காட்டினார்.

  மேலும் படிக்க
  next