இளவரசர் ஹாரி

 1. பூஜா சாப்ரியா

  பிபிசி நியூஸ்

  பல தார திருமணம்

  தென்னாப்பிரிக்காவில் பாலின ஆர்வலர்கள் சமத்துவத்திற்காக பிரசாரம் செய்கிறார்கள். பெண்களை தேர்வு செய்ய அனுமதிக்க, பலதாரங்களை சட்டப்பூர்வமாக்குகிறார்கள், ஏனெனில் தற்போதைய அமைப்பு ஆண்களுக்கு மட்டுமே பலதார மணத்தை அனுமதிக்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. சிங்கி சின்ஹா

  பி பி சி நிருபர்

  திருமணம் நடனம்

  பிகார் மற்றும் உ.பி.யில் திருமண விழாக்களில் நடனமாடும் இளம் பெண் கலைஞர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன. பல நேரங்களில் நடனத்தைக் காண வந்தவர்கள் இந்த பெண்களை வலுக்கட்டாயமாகக் கீழே தள்ளுகிறார்கள். சமயத்தில், பாலியல் பலாத்காரத்துக்கும் துணிகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. எம்.ஏ. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  பாலியல் சிறார்

  போக்சோ சட்டம் சிறார் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகாரை தெரிவிக்க எந்தவொரு கால வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. எனவே, எந்தவொரு பாதிக்கப்பட்ட நபரும், எந்தவொரு வயதிலும் தான் சிறார் ஆக இருந்த காலத்தில் அனுபவித்த அல்லது எதிர்கொண்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவம் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. இளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கு இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது

  சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹாரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

  தாய் மற்றும் சேய் இருவரும் நலமாக இருப்பதாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பாரா மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

  குழந்தையின் புகைப்படத்தை இதுவரை வெளியிடவில்லை.

 5. ஆஸ்திரேலியாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள செயலியால் சர்ச்சை

  ஆஸ்திரேலியாவில், நாடாளுமன்றம், பள்ளிகள் மற்றும் பணியிடங்களிலும் நடந்ததாக கூறப்படும் பல பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் கடந்த சில வாரங்களில், பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன. பாலியல் சம்மதம் தொடர்பாக பள்ளிப்பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று என்.எஸ்.டபிள்யு.வில், ஒரு பள்ளி மாணவி முன்னெடுத்த பிரசாரத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 6. பிரியா ரமணி

  #MeTooIndia என்ற பெயரில் தொடங்கப்பட்ட @IndiaMeToo என்ற இயக்கம் இந்தியாவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்கள் தங்களின் அனுபவத்தை பகிரும் நோக்குடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அந்த இயக்கத்தின் ட்விட்டர் பக்கமும், பிரியா ரமணியின் தீர்ப்பை வரவேற்றிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. வினோத் குமார்

  பிபிசி தமிழுக்காக

  ஓடிடி

  இந்தியாவில் ஓடிடி தளங்கள் சுதந்திரத்தோடு செயல்பட்டு வந்தன. அதற்கு இனி தடை ஏற்படும். தயாரிப்பு நிறுவனங்கள் இனி, தங்களுடைய படைப்புகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முன் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்படும்.

  மேலும் படிக்க
  next
 8. ஹாரி

  ராணிக்கும், காமன்வெல்த், மற்றும் தனது ராணுவ தொடர்புகளுக்கும் பொது நிதியத்தை பயன்படுத்தாமல் சேவை செய்ய விரும்பியதாகவும், ஆனால் அது சாத்தியமாகவில்லை என்றும் ஹாரி தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகும் இளவரசர் ஹாரி

  ஹாரி,மேகல் தம்பதிகளின் இந்த முடிவு, பிரிட்டன் அரச குடும்பத்தினருக்கு வருத்தத்தை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next