மரண தண்டனை

 1. சில்வா

  துமிந்த சில்வாவை விடுதலை செய்வதற்காகவே, தமிழ் அரசியல் கைதிகளும் ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

  மேலும் படிக்க
  next
 2. மணீஷ் பாண்டே

  நியூஸ் பீட் செய்தியாளர்

  கெட்டி

  "சிலர் கட்டிப்பிடிக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்களிடமிருந்து விலகியே இருங்கள்." "ஆனால் நீங்கள் அந்த நபருடன் நெருக்கமாக இருந்தால், ஒரு அரவணைப்பு அல்லது அந்த நெருங்கிய தொடர்பு உதவும் என்று உங்களுக்குத் தெரிந்தால், அவர்களின் கையைப் பிடிக்க பயப்பட வேண்டாம்."

  மேலும் படிக்க
  next
 3. ஷஹ்பாஜ் அன்வர்

  பிபிசிக்காக, அம்ரோஹாவிலிருந்து

  amroha sabnam

  தனது காதலுக்குத் தடையாயிருந்த தனது சொந்த குடும்பத்தினர் ஏழு பேரை, ஓர் இளம் பெண் ஒரே இரவில் கொன்று குவித்த கதை இது.

  மேலும் படிக்க
  next
 4. ஹாத்ரஸ்

  ஹாத்ரஸ் பெண் உயிரிழந்த சம்பவத்தில் தொடக்கத்தில் அந்த பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என உத்தர பிரதேச மாநில காவல்துறையினர் கூறினார்கள். அதற்கு முரணாக தற்போதைய சிபிஐ குற்றப்பத்திரிகை உள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. பாலியல்

  பாகிஸ்தானில் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வந்த பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்குடன் கடுமையான தண்டனை வழங்கும் அவசர சட்டத்தை ஆளும் இம்ரான் கான் அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், அது அந்நாட்டில் பரவலான விவாதமாகியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 6. ஜப்பான்

  ஷிராய்ஷி, 15 வயது முதல் 26 வயதான, எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணை 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் கொலை செய்து இருக்கிறார்

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: இளம் ஊடகவியலாளரை தூக்கிலிட்ட இரான் மதகுருவின் மகனுக்கு மரண தண்டனை
 8. Ruhollah Zam

  சீர்திருத்தவாத இஸ்லாமிய மதகுருவான முகமது அலி ஜாமின் மகனான ரூஹுல்லா ஜாம், அமாத் நியூஸ் எனும் பெயரில், அரசுக்கு எதிரான செய்தி இணையதளம் ஒன்றை நடத்திவந்தார்.

  மேலும் படிக்க
  next
 9. சாத்தான்குளம்

  பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்தாக உடற்கூறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக சிபிசிஐடி 60 பேரையும், சிபிஐ 35 பேரையும் விசாரித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. சாத்தான்குளம் வழக்கு

  இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட தடயங்களை ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாகவும் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் சிபிஐ கூறியிருந்தது. மேலும், விசாரணை அதிகாரிகள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும் அதனால் கால அவகாசம் தேவையென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3