வேலை வாய்ப்புகள்

 1. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  வசந்தபாலன்

  உலகில் எங்கெல்லாம் தொழிலாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் மீது அன்பும் கருணையும் காட்ட வேண்டும். இதை வெறுமனே ஜவுளிக்கடைகளிலும், வணிக வளாகங்களிலும் நடக்கும் விஷயமாக படத்தில் காட்டியிருப்பதாக யாரும் நினைத்து விடக்கூடாது என்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: பிரேசிலில் வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காணும் புதிய மக்கள் திட்டம்

  பிரேசிலில் சுமார் 40 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வேலை வாய்ப்பு பிரச்சனைக்குத் தீர்வு காணும் புதிய மக்கள் திட்டம்

 3. Video content

  Video caption: வாலிபால் மூலம் அரசு வேலை, மேற்படிப்பு என வாழ்வில் உயரும் கோவையின் தடாகம் கிராமத்தினர்.

  கைப்பந்து மூலம், அரசு துறைகளில் வேலைக்குச் சேர்வது, கல்லூரிகளில் பட்டப் படிப்புக்கான இடங்களைப் பெறுவது என தங்கள் வாழ்வை அழகாக உயர்த்திக் கொள்கிறார்கள் கோவை தடாகம் கிராமத்தினர்.

 4. ஞா. சக்திவேல் முருகன்

  பிபிசி தமிழுக்காக

  பிளஸ் 2 தேர்வு

  பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இல்லாமல் உயர்கல்விக்குச் செல்லும்போது அல்லது வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும்போது மாணவர்கள் நிச்சயம் பிரச்னையை சந்திப்பார்கள். அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  மேலும் படிக்க
  next
 5. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  வன்னியர் அதிமுக திமுக

  கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொகுப்பு இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. ஆனால், சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் இதுபோன்ற முறை அமலில் இல்லை. வன்னியர் உள்ஒதுக்கீட்டில் கை வைத்தால், ஆட்சியாளர்களுக்குத்தான் சிக்கல் வரும் என்று பாமகவினர் எச்சரிக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 6. work life balance

  "நீண்ட வேலை நேரம் காரணமாக உயிரிழப்பவர்களின் முக்கால்வாசிப் பேர் நடுத்தர வயது ஆண்கள் அல்லது முதிய ஆண்களாக உள்ளனர்."

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: மனித கழிவுகளை சேகரிக்கும் ஸ்டோமா பை பொருத்தப்பட்டும் நீச்சலடிக்கும் பெண்மணி

  மனித கழிவுகளை சேகரிக்கும் ஸ்டோமா பை பொருத்தப்பட்டும் நீச்சலடிக்கும் பெண்மணி

 8. வேலைக்கே போகாமல் 4.8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி ஏமாற்றிய அரசு ஊழியர்

  இத்தாலியின் கடன்சாரோ நகரத்தில், சியாசியோ அரசு மருத்துவமனையில் கடந்த 2005-ல் பணிக்கு அமர்த்தப்பட்டார் அந்த அரசு ஊழியர். 2005-ம் ஆண்டு முதல் அவர் பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டார் என காவல் துறை கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: வெளிநாட்டு தொழிலாளர்கள் குடியுரிமை பெற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விதிக்கும் கட்டுப்பாடுகள்
 10. மு. ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  கொரோனா

  கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காக குழந்தைகளுக்கு பெற்றோர் வாங்கித் தரும் ஸ்மார்ட்போன்கள், அவர்களின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கண்காணிப்பதில் பெரும் சிரமங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் பெற்றோர்கள்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4