வகுப்புவாத வன்முறை

 1. சமீராத்மஜ் மிஷ்ரா

  பிபிசி ஹிந்திக்காக

  கான்பூர் முஸ்லிம் ரிக்ஷா ஓட்டுநர் மீது தாக்குதல்

  வகுப்புவாத பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, முழுப் பகுதியிலும் காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கூடவே பிஏசி எனப்படும் மாநில சிறப்புக்காவல் படையும் நிறுத்தப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. ஜார்ஜ் பொன்னையா: மதவெறியோடு பேசியதாக கன்னியாகுமரி பாதிரியார் கைது

  ஜார்ஜ் பொன்னையா
  Image caption: ஜார்ஜ் பொன்னையா

  பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை மோசமாகப் பேசியதோடு, பிற மதத்தினர் குறித்து வெறுப்பை விளைவிக்கும் கருத்துக்களையும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

  கடந்த ஜூலை 18ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சிறுபான்மையினரின் உரிமை மீட்பு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஜனநாயக கிறிஸ்தவப் பேரவையைச் சேர்ந்த ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரியார், தனது பேச்சில் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குறித்து வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசினார்.

  மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்திருப்பதாகவும், அது தொடர்ந்து மேலும் அதிகரிக்குமென்றும் பேசினார். அங்கிருந்த அதிகாரிகளையும் சுட்டிக்காட்டி அவதூறாகப் பேசினார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

  கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி குறித்தும் மத நோக்கில் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார் அவர்.இது தொடர்பான செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

 3. தென்னாப்பிரிக்கா

  1990களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா எதிர்கொண்ட மோசமான வன்முறை இது என்று அதிபர் சிறில் ராமஃபோஸா தெரிவித்துள்ளார். பல நகரங்களில் பொது இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன,

  மேலும் படிக்க
  next
 4. ரவி பிரகாஷ்

  பிபிசி இந்திக்காக, ராஞ்சியிலிருந்து

  ஜார்கண்ட்

  "பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 84 வயதான நபரின் ஜாமீனை எதிர்த்ததற்காக என்ஐஏவை ஒருபோதும் மன்னிக்க முடியாது. கடந்த 15-20 ஆண்டுகளாக நான் அவரை அறிவேன். அவர் ஒரு மாவோயிஸ்டு என்று நான் நம்பவில்லை," என்கிறார் பொருளாதார நிபுணரும் சமூக செயல்பாட்டாளருமான ஜீன் ட்ரெஸ் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 5. வந்துகொண்டிருக்கும் செய்தி84 வயதாகும் ஸ்டேன் சுவாமி காலமானார் - பீமா கோரேகான் வழக்கில் கைதானவர்

  ஸ்டேன் சுவாமி
  Image caption: ஸ்டேன் சுவாமி

  தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்தவரும் ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியினரின் நலன்களுக்காக குரல் கொடுத்து வருபவராக அறியப்பட்ட ஸ்டேன் சுவாமி மும்பை மருத்துவமனையில் இன்று காலமானார்.

  மும்பை உயர் நீதிமன்றத்தில் இவரது பிணை மனு இன்று விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது மரணம் தொடர்பான தகவலை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

  இது தொடர்பான விரிவான தகவலை படிக்க இங்கே சொடுக்கவும்

 6. ஸ்டேன் சுவாமி

  ஸ்டேன் சுவாமியின் பிணை மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்து வந்தது. அப்போது மும்பையின் ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்த தகவலை அவருக்கு சிகிச்சை வழங்கி வந்த மருத்துவர் உறுதிப்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 7. ரவிசங்கர் பிரசாத்

  அரசின் வழிகாட்டுதல்களுக்கு ட்விட்டர் நிறுவனம் உடன்படவில்லை என்பதே எளிய உண்மை என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பேச்சு சுதந்திரத்தின் கொடியை ஏந்தும் பாதுகாவலராக தன்னை காட்டிக் கொள்ளும் ட்விட்டர், இடைக்கால வழிகாட்டுதல்கள் என வரும்போது வேண்டுமென்றே அதை மீறும் வகையில் செயல்படுகிறது என்றும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 8. மமதா பானர்ஜி

  முதல்வர் பதவியேற்பு விழா நிகழ்வின்போது, பதவியேற்பும், ரகசிய காப்புப் பிரமாணமும் முடிந்த பிறகு புதிய முதல்வருக்கு மாநில ஆளுநர் வாழ்த்தை மட்டுமே தெரிவிப்பார். ஆனால், மேற்கு வங்கத்தில் அந்த மரபுக்கு மாறாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மமதாவை பார்த்து சில நிமிடங்கள் பேசிய ஆளுநர், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தை எழுப்பினார். அந்த காட்சிகளை அனைத்து தொலைக்காட்சி ஊடகங்கள் பதிவு செய்தன.

  மேலும் படிக்க
  next
 9. இஸ்ரேல் சம்பவம்

  நடந்த சம்பவத்துக்கான ஒட்டுமொத்த பொறுப்பை தாமே ஏற்றுக் கொள்வதாக உள்ளூர் காவல் தலைமை அதிகாரி ஷிமோன் லெவி தெரிவித்தார். பயங்கரமான அந்த இரவில் தங்களால் இயன்ற அனைத்தையும் தமது காவலர்கள் செய்தனர் என்று அவர் ஏஎஃப்பி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த அந்த இடத்தில் நகருவதற்கு கூட இடமின்றி மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 10. அன்பரசன் எத்திராஜன்

  பிபிசி நியூஸ்

  வங்கதேசம்

  இந்திய பிரதமர் நரேந்திர மோதி தங்கள் நாட்டின் 50ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பது சிறந்த நினைவாக இருக்கும் என வங்கதேசம் ஆழமாக நம்பியது. ஆனால், அவரது வருகைக்கு எதிராக அங்கு நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறையால் குறைந்தபட்சம் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4