ராஜஸ்தான்

 1. ராஜ் குந்த்ரா

  நடுத்தர குடும்பத்தில் பிறந்து ஆடம்பர வாழ்க்கை வாழ பல தொழில்களை செய்து வந்த ராஜ் குந்த்ராவின் தொழில் வளர்ச்சிக்கு உதவிய தொடர்புகள் மற்றும் அவற்றின் பின்புலம் எப்போதும் மர்மமானதாகவே இருந்தது. அதுபோலவே இப்போதும் அவர் சிக்கியிருக்கும் ஆபாச பட தயாரிப்பு விவகாரத்திலும் அவருக்கு நேரடி பங்களிப்பு உள்ளதா என்பதை சட்டத்தின் முன் நிரூபிப்பது மும்பை காவல்துறையினருக்கு சவாலானதாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 2. மின்னல்

  மழை பெய்து கொண்டிருந்தபோது மிக உயரமான கண்காணிப்புக் கோபுரத்தின் மீதிருந்து அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 3. கொரோனா மரணம், மாதிரிப் படம்

  அவரது உடல் அடக்கத்தில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததுடன், இறந்தவரின் உடலை பிளாஸ்டிக் பையில் இருந்து வெளியே எடுத்து பலரும் தொட்டனர்.

  மேலும் படிக்க
  next
 4. பெண் குழந்தை

  இந்த கிராமவாசிகளின் சிந்தனை, பாலின சமத்துவத்தை வலியுறுத்தி வரும் அரசின் முயற்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று கூறுகிறார் நாகர் மாவட்டத்தின் ஆட்சியர் ஜிதேந்திர குமார் சோனி. தனது குடும்பத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் வாரிசு பிறந்திருப்பதை நினைத்து மட்டுமின்றி தனது மகள் வரவேற்கப்பட்ட அனுபவத்தை நினைத்து சுகா தேவி நிச்சயம் மகிழந்திருப்பார் என்கிறார் ஜிதேந்திர குமார் சோனி.

  மேலும் படிக்க
  next
 5. கொரோனா

  தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் ஏற்படும் புதிய பாதிப்பு எண்ணிக்கை 500-க்கும் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக படிப்படியாக நோய்த் தொற்றின் அளவு உயர்ந்து, தற்போது 1.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. நிலவில் நிலம்

  பூமியில் நிலம் வாங்க ஏராளமான விதிமுறைகள் இருப்பது போலவே நிலவில் நிலம் வாங்கவும் ஏராளமான நடைமுறைகள் உள்ளன. ஆனால், நிலவில் மனை விற்பனை செய்து தருவதாகக் கூறும் ஏராளமான போலி நிறுவனங்கள் இருப்பதால், சரியான நிறுவனத்தை கண்டறிவது மிகவும் கடினமான விஷயம்.

  மேலும் படிக்க
  next
 7. டெவினா குப்தா

  பிபிசி செய்தியாளர்

  புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி டிசம்பர் 8-ம் தேதி நடந்த பாரத் பந்த் முழு அடைப்பை ஒட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு போராட்டத்தில் சங்கு ஊதும் போராட்டக்காரர்.

  போராட்டத்தின் முன் களத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 50 பெண்கள் கொடிகளை ஏந்தியபடி போராட்டத்தை வழி நடத்துகிறார்கள். அவர்கள் முழக்கம் எழுப்புகிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 8. Farmers at a protest on the outskirts of Delhi in India

  இந்த சட்டங்கள் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் நோக்கிலேயே இயற்றப்பட்டன என்று நரேந்திர மோதி தெரிவித்திருந்தார்.

  மேலும் படிக்க
  next
 9. சச்சின் பைலட்

  முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும், துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 10. சச்சின் பைலட், ராகுல் காந்தி

  தாம் மாநிலத்தில் கொரோனா பிரச்சனையை சமாளிக்கப் போராடிக்கொண்டிருக்கும்போது பாஜக அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதில் தீவிரமாக இருப்பதாக குற்றம்சாட்டிய கெலாட், பாஜக தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2