சென்னை சூப்பர் கிங்ஸ்

 1. தீபக் சகார்

  ஏழாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய க்ருனால் பாண்ட்யா ஓரளவு நிலைத்து நின்று 54 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க, எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய தீபக் சகார், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 82 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். ஒரு நாள் போட்டிகளில் இது அவரது முதல் அரை சதம்.

  மேலும் படிக்க
  next
 2. விவேக் ஆனந்த்

  பிபிசி தமிழ்

  Jadeja

  ஜடேஜா பௌண்டரி அடித்தார், சிக்ஸர் விளாசினார், அரை சதம் கண்டார், ஃபினிஷராகவும் செயல்பட்டார், பௌலிங் வீசினார், குறைவாக ரன்கள் கொடுத்தார், அபாயகரமான அதிரடி பேட்ஸ்மேன்கள் இருவரை வீழ்த்தினார், இப்படி இன்றைய போட்டியில் எங்கு பார்த்தாலும் ஜடேஜாதான்

  மேலும் படிக்க
  next
 3. ஐபிஎல்

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தடுத்த அபாரமான வெற்றி காரணமாக ரன்ரேட் +1ஐ தாண்டியுள்ளது. இந்த சீசனில் அனைத்து அணிகளும் மூன்று போட்டிகளை விளையாடி முடித்து விட்ட நிலையில் அதிக நெட்  ரன்ரேட் வைத்திருக்கும் அணியாக சென்னை உருவெடுத்துள்ளது. 

  மேலும் படிக்க
  next
 4. கெளதமன் முராரி

  பிபிசி தமிழுக்காக

  மகேந்திர சிங் தோனி

  மும்பை வான்கடே மைதானத்தில் 188 ரன்கள் என்பது சேஸ் செய்ய முடியாத ஸ்கோர் ஒன்றும் இல்லை என்றாலும், தொடக்கத்திலேயே சொதப்பிய சென்னை அணிக்கு 188 ரன்கள் என்பது ஓரளவுக்கு நல்ல ஸ்கோர் தான் எனக் கூறப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 5. ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 9ஆம் தேதி தொடக்கம்

  கொரோனா பெருந்தொற்று தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற்றன.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: விஜய் ஹசாரே கோப்பையில் மிரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

  ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்துள்ளது. அப்போதில் இருந்தே ஐபிஎல் 2021 சீசன் குறித்த ஆர்வம் ரசிகர்கள் இடையே அதிகரிக்கத் துவங்கிவிட்டது.

 7. chennai super kings

  சிஎஸ்கே அணி நேரடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து நேரடியாக 'ட்ரேட்' எனும் உத்தி மூலம் உத்தப்பாவை வாங்கியபோது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் ஐ.பி.எல் தொடங்குவதற்கு முன்பே உடைந்திருக்கிறார் தற்போது கேரள அணிக்காக ஆடிவரும் உத்தப்பா.

  மேலும் படிக்க
  next
 8. சிஎஸ்கே

  சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதல் முறையாக இந்த போட்டியில் களமாடுகிறார். அவரை அவரது அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது.

  மேலும் படிக்க
  next
 9. சுரேஷ் ரெய்னா

  இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் ஜொலித்த முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 10. மு. ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  ஜெகதீசன்

  அறிமுகமான முதல் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், அதில் ஆட்ட நாயனாகவும் தேர்வு செய்யப்பாட்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெற்ற இன்டர்ஸ்டேட் டி20 மற்றும் விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டிகளிலும் தமிழக அணியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5