உளவு பார்த்தல்

 1. Video content

  Video caption: பெகாசஸ்: நாடாளுமன்றத்தில் தமிழில் முழக்கம் எழுப்பிய பிற மாநில எம்.பி.க்கள்

  பெகாசஸ்: நாடாளுமன்றத்தில் தமிழில் முழக்கம் எழுப்பிய பிற மாநில எம்.பி.க்கள்

 2. இந்திய அரசு பெகாசஸ் உளவு செயலியை வாங்கியதா இல்லையா? - ஒரே கேள்வி

  ராகுல் காந்தி கேள்வி

  ராகுல் காந்தி
  Image caption: ஒரே கேள்வி. என்ன பதில்?

  "நாங்கள் ஒரே கேள்விதான் கேட்க விரும்புகிறோம். இந்திய அரசு பெகாசஸ் உளவு செயலியை வாங்கியதா இல்லையா? ஆம் - இல்லை என்ற பதில் வேண்டும். தன் சொந்த நாட்டு மக்கள் மீது பெகாசஸ் என்ற ஆயுதத்தை இந்திய அரசு பயன்படுத்தியதா?ஆனால், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் ஏதும் நடக்காது என்று அரசாங்கம் தெளிவாக சொல்லிவிட்டது" என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

 3. பெகாசஸ் உளவு செயலி

  "பொய்ச் செய்திகளை மொபைலிலோ, கம்ப்யூட்டரில் உள்ளிறக்கி, அவர்களை துரோகிகளாகக் கட்டமைக்கிறார்கள். கருத்துகளை எதிர்கொள்ளும் வலிமை இவர்களுக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது," என பிபிசியிடம் தெரிவித்தார் திருமுருகன் காந்தி.

  மேலும் படிக்க
  next
 4. பெகாசஸ் உளவுபார்க்கும் செயலி குறித்து இந்து என். ராம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

  பெகாசஸ் இந்தியா இஸ்ரேல்

  பெகாசஸ் என்ற செயலி மூலம் பலரது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டிருப்பது தொடர்பாக தற்போது பதவியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்து என். ராம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

  இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு பார்க்கும் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்ட அல்லது இலக்கு வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொலைபேசி எண்கள் சில நாட்களுக்கு முன்பாக அம்பலமாயின. இந்தச் செயலி மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய அரசியல் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

  பத்து நாட்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் 17 ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து இது தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் தலைவர்கள், தேர்தல் வியூக வகுப்பாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் என பத்து மேற்பட்டவர்களின் தொலைபேசிகள்இந்த உளவுசெயலியால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

  இந்த நிலையில், இது தொடர்பாக தி இந்து குழுமத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய இயக்குநர்களில் ஒருவருமான என். ராம், சென்னையின் ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தைச் சேர்ந்த சசிகுமாரும் இணைந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

  பெகாசஸ் உளவு பார்க்கும் செயலிக்கான உரிமத்தை இந்திய அரசோ அல்லது இந்திய அரசின் ஏதாவது ஒரு அமைப்போ பெற்றிருக்கிறதா என்பதைத் தெரிவிக்கவும் அந்தச் செயலியை வைத்து எந்த ஒரு இந்தியக் குடிமகனாவது உளவு பார்க்கப்பட்டார்களா என்பதைத் தெரிவிக்கவும் இந்திய அரசுக்கு உத்தரவிடும்படிஅந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

 5. பெகாசஸ் ரகசிய மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்ட இந்தியாவின் முக்கிய புள்ளிகள்

  இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. Tesla: Elon Musk

  டெஸ்லா நிறுவனம் தயாரிக்கும் எலக்ட்ரிக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள கேமரா சேகரிக்கும் தரவுகள் குறித்து சீன ராணுவம் கவலைகள் வெளியிட்டிருந்தது. அமெரிக்காவிற்கு பிறகு சீனாதான் டெஸ்லா கார் நிறுவனத்துக்கு மிகப்பெரிய சந்தையாக உள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. ஜூலி யூன்யங்

  பிபிசி கொரியா

  வட கொரியா

  சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே செல்ல முடியும். அதன் பொருள் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் ஒரே மாதிரி திட்டத்தை தான் பின்பற்ற முடியும்.

  மேலும் படிக்க
  next
 8. america china fight

  இது ஒரு தொழில்நுட்ப விவகாரம் மட்டுமல்ல. பிரிட்டனில் உள்நாட்டு அரசியல் மற்றும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச அரசியலின் ஓர் அங்கமாகும்.

  மேலும் படிக்க
  next
 9. கோர்டன் கோரேரா

  பிபிசி

  அமெரிக்கா உளவுப் பார்க்க புறாக்களை பயன்படுத்தியது எப்படி? - முக்கிய ஆவணங்கள் வெளியீடு

  ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து வந்தாலும் தான் எங்கிருந்து பயணத்தை தொடங்கினோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன்படைத்த புறாக்களை கொண்டு இந்த அசாத்தியமான முயற்சிகள் சிஐஏவால் முன்னெடுக்கப்பட்டன.

  மேலும் படிக்க
  next
 10. குல்புஷன்

  இந்த சந்திப்பு அர்த்தமுள்ளதாகவும், நியாமானதாகவும் இருக்கும் சூழலை பாகிஸ்தான் உருவாக்கி கொடுக்கும் என நம்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2