ஸ்ரீதேவி

 1. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  தனுஷ்

  'தனுஷிடம் அபாரமான இசை அறிவு இருக்கிறது. அதை அவர் எளிதில் கடந்து செல்கிறார். 'ஜகமே தந்திரம்' படத்தின் பாடல் இசை நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை தனுஷ் சொல்லும் பதிலில் இருந்துதான் இறுதி செய்வோம்' என பிபிசி தமிழ் பேட்டியில் தெரிவித்திருந்தார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

  மேலும் படிக்க
  next
 2. கங்கனா

  எங்களுடைய வெறுப்புணர்வுக்கு எதிரான கொள்கையின்படி எந்தவொரு தனி நபரை இலக்கு வைத்து துன்புறுத்தும் வகையிலோ மக்களைத் தூண்டும் வகையிலோ கருத்து வெளியிட்டால் அவர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். அது எல்லோருக்கும் பொருந்தும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. ஸ்ரீதேவி வாழ்க்கை எப்படி இருந்தது? - ராம் கோபால் வர்மாவின் காதல் கடிதம்

  ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வெளியுலகம் நினைப்பதைவிட எப்படி முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்பதற்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை ஒரு மிகச்சிறந்த உதாரணம் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா

  மேலும் படிக்க
  next
 4. ரியா

  இரு தினங்களுக்கு முன்பு ரியா சக்ரவர்த்தியிடமும் அவரது தந்தையிடமும் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், ரியாவிடம் போதைப்பொருள் தடுப்புத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

  மேலும் படிக்க
  next
 5. ஷாலினி

  மனநல மருத்துவர்

  என்றும் கனவுக்கன்னியாக நீடிக்க என்ன விலை கொடுக்கிறார்கள் நடிகைகள்?

  இயற்கைக்கு இந்த அவஸ்தைகளை பற்றி அக்கறையே இல்லையே. அது வயதிற்கு ஏற்றாற் போல எலும்பையும், திசுவையும் தோலையும் முதிர வைக்கும். இயற்கையின் இந்த பயணத்தை அப்படியே நிறுத்தி பிடிக்கவோ, முடிந்தால் எதிர்த்து பின்னுக்கு நகர்த்தவோ அவர்கள் பெரும் பாடு படுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next