சரத் பவார்

 1. மயூரேஷ் கொன்னூர்

  பிபிசி மராட்டி செய்தியாளர்

  AITMC Chief and Bengal CM Mamata Banerjee and NCP chief Sharad Pawar

  எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலும் குடியரசுத் தலைவர் தேர்தலும் ஒரு பரிசோதனைக் களமாக இருக்கும். சரத் பவாரும் மமதாவும் இந்த இரு தேர்தல்களில் ஆற்றவிருக்கும் பங்களிப்பு எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

  மேலும் படிக்க
  next
 2. சரத் பவார் - நரேந்திர மோதி சந்திப்பு

  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை இன்று சந்தித்துள்ளார்.

  இந்தச் சந்திப்பு சுமார் 50 நிமிடம் நீடித்தது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவு அமைச்சகம், வேளாண் பிரச்னை உள்ளிட்டவை குறித்து அவர்கள் பேசியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  View more on twitter
 3. வெங்காயம்

  இந்திய வெங்காயத்துக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டிருப்பதால் அதனால் பலன் பெறப்போவது பாகிஸ்தான்தான். சர்வதேச தந்தையில் இந்திய வெங்காயத்துக்கு உள்ள மதிப்பை பாதிக்கும் வகையில் அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது என்று சரத் பவார் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. ஆதித்யா தாக்ரே அமைச்சரானார்

  தமிழ்நாடு, ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநிலங்கள் போலவே தற்போது மகாராஷ்டிராவிலும் தந்தை முதல்வராக இருக்கும்போது மகன் அமைச்சராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க
  next
 5. சரத் பவார்

  "நமது தனிப்பட்ட உறவு நன்றாக உள்ளது. இந்த உறவு நன்றாகவே இருக்கும். ஆனால், அரசியல் ரீதியாக சேர்ந்து பணிபுரிவது நடக்காது" என்று தெரிவித்துவிட்டதாக சரத் பவார் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. முதலமைச்சராக பதவி ஏற்றார் உத்தவ் தாக்கரே

  நீண்டகாலம் பாஜகவின் கொள்கைக் கூட்டாளியாக இருந்த சிவசேனை பங்கேற்கும் அரசு மதச்சார்பற்ற கொள்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. ஸ்ரீகாந்த் பங்காளே,

  பிபிசி மராத்தி

  அஜித் பவார்

  “துணை முதல்வராக பதவி ஏற்பதை சரத் பவாருக்கு தெரியாமல் அஜித் பவார் வைத்திருந்தார். அஜித்தின் அரசியல் வாழ்க்கை தடுமாறி வருவதற்கான அடையாளம் இது. பாரதிய ஜனதா கட்சியோடு கைகோர்த்து, அரசு அமைக்க சென்றது ஒரு தற்கொலை முயற்சி”

  மேலும் படிக்க
  next
 8. உத்தவ் - சரத் பவார்.

  மகாராஷ்டிராவில் சிவசேனை கட்சித் தலைமையில் அமையவுள்ள புதிய மாநில அரசாங்கத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு துணை முதல்வர் பதவி வழங்கப்படும்; காங்கிரஸை சேர்ந்தவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

  மேலும் படிக்க
  next
 9. ஆளுநரை சந்தித்த உத்தவ் தாக்கரே

  சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிவசேனா கட்சித் தலைவரும், அந்தக் கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநில முதல்வர் வேட்பாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 10. உத்தவ் தாக்கரே - சரத் பவார்

  சிவசேனா கட்சித் தலைவரும் அந்தக் கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராகத் தேர்வு செய்தது சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2