வாரணாசி

 1. கீதா பாண்டே

  பிபிசி

  VARANASI

  கடினமான தருணத்தில் தங்களது எம்பியான பிரதமர் நரேந்திர மோதி எங்கே போனார் என்று பலர் ஆவேசமாகக் கேட்கத் தொடங்கியுள்ளனர்

  மேலும் படிக்க
  next
 2. பிரதீப் குமார்

  பிபிசி செய்தியாளர்

  வாரணாசி: திக்கற்ற தாயின் காலடியில் மகனின் மரணம்

  வினீத் சிங் இறந்த பிறகும், அவரது தாயார் ஆம்புலன்ஸ் உதவி பெறுவதில் நிறைய சிரமங்களைச் சந்தித்துள்ளார். காலையில் வாரணாசியில் உள்ள மஹுவாடி நிலையத்தில் அவரை விட்டுவிட்டுச் சென்ற அவரது மைத்துனர் ஜெய் சிங், "நான் எனது மகளை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வர வேண்டியிருந்தது.

  மேலும் படிக்க
  next
 3. தில்லியில்

  இந்தியாவில் ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமது சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா தொற்று நிலைமை குறித்து அதிகாரிகளுடன் ஓர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

  மேலும் படிக்க
  next
 4. காசி விஸ்வநாதர் ஆலயம்

  முகலாய மன்னா் ஒளரங்கசீப், காசி விஸ்வநாதா் கோயிலின் பகுதியை அகற்றி மசூதியைக் கட்டினார் என்றும், ஞான்வாபி மசூதி இருக்கும் நிலம் காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சொந்தமானது எனவும் கோரி வழக்குரைஞா் விஜய் சங்கா் ரஸ்தோகி சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

  மேலும் படிக்க
  next