இந்தியாவில் பயிர் காப்பீடு

 1. விவசாயிகள் போராட்டம்

  பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் கடுமையாக இருந்தது. பல இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போன்ற செயல்களில் ஈடுபட்ட விவசாயிகள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் சில இடங்களிலும் புதுச்சேரியலும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பிரிவு விவசாயிகள் ஈடுபட்டனர்.

  மேலும் படிக்க
  next
 2. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  முதல்வர்

  ``தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, 31.1.2021 அன்றைய நிலவரப்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்"

  மேலும் படிக்க
  next
 3. சரோஜ் சிங்

  பிபிசி செய்தியாளர்

  வேளாண் சட்டங்கள்: மோதி அரசு மண்டியிட்டதா அல்லது இது ஒரு வியூகமா?

  தில்லி எல்லையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே 10 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 4. ஷ்ருதி மேனன்

  பிபிசி ரியாலிட்டி செக்

  விவசாயிகள் போராட்டத்துக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவா? உண்மை என்ன?

  முகேஷ் அம்பானி மற்றும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கை குலுக்கிக் கொண்டு இருப்பது போன்ற படத்துடன், பாரத் பந்துக்கு ஒரு நாளுக்கு முன் சந்தித்துப் பேசியதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாயின.

  மேலும் படிக்க
  next
 5. டெல்லி விவசாயிகள் போராட்டம்.

  டெல்லி விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ள நிலையில், 14-ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று விவசாயிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 6. மயூரேஷ் கொன்னூர்

  பிபிசி மராத்தி

  இந்திய விவசாயிகள் போராட்டம் எதற்கு?: நீங்கள் அறிய வேண்டியவை

  மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிசம்பர் 8 ஆம் தேதி அவர்கள் விடுத்த `பாரத் பந்த்' போராட்டத்திற்கு பல்வேறு விவசாய அமைப்புகள்,எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 7. வாழைத் தோட்டத்தில் ஒரு பெண்

  காப்பீடு பெற விண்ணப்பிக்கும் விவசாயிகளின் ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மின்னணு பரிமாற்றத்துக்கு உகந்த வகையில் வங்கிக் கணக்கு இருப்பது அவசியம்.

  மேலும் படிக்க
  next
 8. விவசாயிகள்

  ஹரியாணா மாநிலத்திலும் விவாசயிகள் போராட்டம் கடுமையாக இருந்தது. பல நகரங்களில் இந்த போராட்டம் காரணமாக சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 9. விவசாயிகள்

  விவசாயிகள் வர்த்தகம், வணிகம், விற்பனை தொடர்பான மசோதாக்களை தமிழகத்தை சேர்ந்த திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், ஒரே கட்சியாக அதை அதிமுக ஆதரித்தது.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: வெட்டுக்கிளி தாக்குதல்: 'வெட்டுக்கிளியை வறுத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது'

  வெட்டுக்கிளிகளின் கூட்டம் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பயிர்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

பக்கம் 1 இல் 2