இந்துத்துவா

 1. மோகன் பகவத்

  இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்கிற சதி வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இஸ்லாமியர்கள் எந்த விதமன ஆபத்திலும் இல்லை என்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர்.

  மேலும் படிக்க
  next
 2. சமீராத்மஜ் மிஷ்ரா

  பிபிசி இந்திக்காக

  ராமர் கோயில்

  நிலத்தின் விலை, விநாடிக்கு சுமார் 5.5 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த நிலமும் ஒரு நொடியில் இவ்வளவு விலை உயர்ந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தை உடனடியாக அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 3. நித்யானந்தா

  யாருமே நெருங்க முடியாத இடத்தில் இருப்பதாக கூறிக் கொண்டாலும், நித்யானந்தா குழுவினர் இடம்பெறும் யூ ட்யூப் பக்க காணொளிகளில் நடமாடும் காட்சிகளில் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

  மேலும் படிக்க
  next
 4. கீதா பாண்டே

  பிபிசி செய்திகள்

  கும்பமேளா திருவிழா

  உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், நேபாள முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா, அரசி கோமல் ஷா ஆகியோர் கும்பமேளா திருவிழாவில் இருந்து திரும்பி வந்த பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோட் கும்பமேளா திருவிழாவில் இருந்து திரும்பி வந்த பிறகு மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். ஒரு குழுவைச் சேர்ந்த 9 இந்து பெரியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 5. இம்ரான் குரேஷி

  பிபிசி

  பினராயி விஜயன்

  சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் கடவுளின் தேசம் என்று அடை மொழியால் குறிக்கப்படும் கேரள மாநிலத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த பினராயி விஜயனின் தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் இருப்பதாக அவரின் அடிவருடிகள் கருதுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 6. பிரபாகர் மணி திவாரி

  பிபிசி இந்திக்காக, கொல்கத்தாவிலிருந்து

  மம்தா

  மமதா பானர்ஜியின் அரசியல் பயணம். 1976ஆம் ஆண்டில் அவரது 21 வயதில் மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராகத் தொடங்கியது.1984ஆம் ஆண்டில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் மக்களவை தேர்தலில் முதல் முறையாக, மமதா தனது நாடாளுமன்ற பயணத்தில் களமிறங்கினார்.

  மேலும் படிக்க
  next
 7. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  பாஜக தாமரைச் சின்னம் பொறித்த முகக் கவசம்.

  தென்மாவட்டங்களின் நாடார் சமூகத்தினர், தேவேந்திர குல வேளாளர்கள் மத்தியில் பணியாற்றிய பா.ஜ.க., இதற்குப் பிறகு தனக்கான தகுந்த களமாக மாநிலத்தின் மேற்குப் பகுதியைக் கண்டறிந்தது. அங்கிருந்த கவுண்டர்கள், அருந்ததியர் சமூகத்தினர் மத்தியில் இதேபோன்ற அணி திரட்டலை 90களில் முயற்சித்தது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: தொல்லியல் துறை ஆய்வில் ஆணுறுப்பு சிவலிங்க சிலை - புதிய தகவல்கள்
 9. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  மறவன்புலவு க சச்சிதானந்தன்

  போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான உதவிகள், 5 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றை இலங்கையில் கட்சியை ஆரம்பிக்கும் நோக்குடனேயே பாஜக தலைமையிலான இந்திய அரசு செய்தது என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 10. ரஜ்னீஷ் குமார்

  பிபிசி

  Gandhi

  காந்தியைக் கொன்றவர்கள் யார் என்பதில் எந்தவித ரகசியமும் இல்லை. ஆனால் கொலைகாரர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உடன் எந்த தொடர்பும் இல்லையா? இதுதான் இப்போது நம் முன் இருக்கும் கேள்வி.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 8