பேஸ்புக்

 1. தாலிபன் ஆதரவு பதிவுகளுக்கு தடைவிதித்த ஃபேஸ்புக்

  தாலிபன் அமைப்பை தடை செய்திருப்பதாகவும், அனைத்து தாலிபன் ஆதரவு உள்ளடக்கங்களையும் தடை செய்வதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  தாலிபன் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கருவதால் இந்த முடிவு என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

  தாலிபன் தொடர்புடைய பதிவுகளை கண்காணிக்கவும், அகற்றவும் ஆப்கானிஸ்தான் வல்லுநர் குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் ஃபேஸ்புக் கூறியுள்ளது.

  பல ஆண்டுகளாக தகவல் பறிமாற்றத்துக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்திவந்தது தாலிபன்.

  அதிவிரைவாக அந்த அமைப்பு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் அந்த அமைப்பு தொடர்பான உள்ளடக்கங்களை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய சவால்களை எதிர்கொள்கின்றன.

  "அமெரிக்கச் சட்டப்படி தாலிபன் ஒரு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எங்களுடைய அபாயகரமான அமைப்பு கொள்கைப்படி எங்கள் சேவைகளில் இருந்து அவர்களைத் தடை செய்துள்ளோம். அந்த அமைப்பின், அந்த அமைப்பின் சார்பிலான கணக்குகள் அகற்றப்படும்; அந்த அமைப்பை புகழ்வதோ, அதற்கு ஆதரவு தருவதோ, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதோ தடை செய்யப்படும் என்பது இதன் பொருள்," என்று ஒரு ஃபேஸ்புக் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

  கையில் மொபைல் வைத்துள்ள ஓர் ஆப்கன் இளைஞர்.
  Image caption: கையில் மொபைல் வைத்துள்ள ஓர் ஆப்கன் இளைஞர்.
 2. ஒகொலஸ் வி ஆர் ஹெட்செட்

  இந்த தொழில்நுட்பம் சாத்தியமானால், எதிர்காலத்தில் வெறுமனே ஒருவரை அழைத்து பேசுவதற்கு பதிலாக, நீங்கள் ஒரு ஹாலோகிராமாக அவரது வீட்டு நாற்காலியிலோ அல்லது நான் ஒரு ஹாலோகிராமாக உங்கள் வீட்டு நாற்காலியிலோ வந்து அமரலாம்.

  மேலும் படிக்க
  next
 3. பெகாசஸ்

  நாட்டின் பாதுகாப்புக்காகவே பெகாசஸை வாங்குவதாகப் பல நாட்டின் அரசுகள் கூறினாலும், மக்களை வேவு பார்க்க இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தியா இந்த மென்பொருளை வாங்கியதா இல்லையா எனத் தெரியவில்லை.

  மேலும் படிக்க
  next
 4. வாட்ஸ்அப்

  மே 15 முதல் ஜூன் 15 வரை இந்தியாவில் மட்டும் "அதிக எண்ணிக்கையிலான மற்றும் அசாதாரண அளவிலான தகவல்களை" அனுப்பிய 20 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்சாப் கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. பிரசாந்தோ கே. ராய்

  தொழில்நுட்ப எழுத்தாளர்

  ட்விட்டர்

  ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுக்கு எதிர்வினையாற்றுவதன் மூலம் விதிகளுக்கு உடன்படாத நிறுவனங்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ட்விட்டர் மூலமே சமூக ஊடகங்களுக்கு காண்பிக்க இந்திய அரசு முயல்வதாகவே இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது என்று டிஜிட்டல் உரிமைகள் செயல்பாட்டாளர் நிகில் பஹாவா கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 6. விக்டோரியா ப்ரெசிட்ஸ்கியா

  பிபிசி உக்ரைன்

  இணையத்தில் நல்லவர்கள் போல் பேசி ஒரு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை இணையத்திலோ, நேரிலோ பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை ஆங்கிலத்தில் ஆன்லைன் குரூமிங் என்றழைக்கிறார்கள்

  நாளாக நாளக, அந்த நண்பர், இலோனாவை உள்ளாடையோடு படமெடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார், பிறகு உள்ளாடை இல்லாமல் படமெடுத்து அனுப்புமறு கேட்டுள்ளார்.பிறகு சுய இன்பம் காண்பது போல ஒரு நேரலை காணொளி அல்லது குளிக்கும் நேரலை காணொளிகளை அனுப்பச் சொல்லி இருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 7. ஜூபைர் அகமது

  பிபிசி செய்தியாளர்

  மோதி

  இந்தியாவில் இப்போது அமலுக்கு வந்திருக்கும் புதிய விதிமுறைகளைப் போன்ற சட்டங்கள், பாகிஸ்தானிலும் வியட்நாமிலும் எற்கனவே நடைமுறையில் இருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 8. ஃபேஸ்புக் லைக்

  ஆசிரியர்கள் கூகுள் படிவம் (Google form) ஒன்றை காட்டுகின்றனர். அதில் இந்த வாரம் பள்ளி ஃபேஸ்புக் கணக்கில் இடப்பட்ட பதிவுகள், இந்த வாரம் பதிவு செய்யப்பட்ட லைக்குகள், கமெண்டுகளின் எண்ணிக்கை, யார் யாரிடம் எல்லாம், அதாவது எத்தனை பேரிடம் பேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது போன்ற கேள்விகள் அதில் இடம்பெற்றிருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: கோடி கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக் செயலியில் போலி கணக்கு மூலம் பண மோசடி

  உலகம் முழுக்க கோடி கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக் செயலியில் போலி கணக்கு மூலம் பணம் பறிக்கும் புதிய மோசடி.

 10. மார்க் ஸக்கர்பெர்க்

  உலகம், தேசிய அளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக தொகுத்து வழங்குகிறோம்.

  Follow
  next
பக்கம் 1 இல் 9