வங்கித்துறை

 1. Video content

  Video caption: ஹவுசிங் லோன், பைக் லோன் வாங்குவதில் என்ன சிக்கல்? அதற்கு மாற்று வழி என்ன?

  தனிநபர் கடன், வீட்டுக் கடன், கடன் வாங்கி முதலீடு, கிரெடிட் கார்டு என கடன்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி வருகின்றன.

 2. ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் ஆலோசனை

  எனக்குத் தெரிந்த ஒருவர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக நான்கரை கோடி ரூபாய்க்கு ஒரு பங்களாவை வாங்கினார். இப்போது அதே போன்ற பங்களா மூன்றரைக் கோடிக்குக் கிடைக்கிறது. இப்போது என்ன செய்வது?

  மேலும் படிக்க
  next
 3. செளதிக் பிஸ்வாஸ்

  பிபிசி இந்தியா செய்தியாளர்

  இந்திய ரூபாய் கரன்ஸி

  மோசமான கடன்களை நிர்வகிக்கும் வங்கியானது, வணிக வங்கிகளிடமிருந்து கடன்களை ஒரு ஒப்புக் கொள்ளப்பட்ட விலையில் வாங்கும். அதன் பின், கடன் வாங்கியோர், கடன் வாங்கும் போது பிணையாக கொடுத்திருந்த சொத்துகள் உட்பட பல சொத்துக்களை விற்று கடனை வசூலிக்கும்.

  மேலும் படிக்க
  next
 4. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  எடப்பாடி பழனிசாமி

  `நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்' என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, 5 சவரனுக்குக்கீழ் நகை அடமானம் வைத்தவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்தவகையில், ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் உங்களுக்கு எந்த அளவுக்கு பயன் கொடுக்கும்?

  மாதந்தோறும் பணம் செலுத்தி முதலீடு செய்யும் SIP நல்லதா அல்லது மொத்தமாக பணத்தை முதலீடு செய்யலாமா என்ற கேள்விக்கு SIP முதலீடே சிறந்தது என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

 6. Video content

  Video caption: உங்களுடைய பிஎஃப் தொகைக்கு வட்டி செலுத்தும் நடைமுறை தொடங்கியது தெரியுமா?
 7. 5 சவரன் நகை வரை அடகுவைத்த கடன்கள் தள்ளுபடி - மு க ஸ்டாலின்

  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகளை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு முதல் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் கூறியுள்ளார் முதல்வர். இதனால் அரசுக்கு 6,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

 8. ஆலோக் ஜோஷி

  மூத்த பொருளாதார செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக

  சீன பொருளாதாரம்

  பிடிக்கிறதோ இல்லையோ, சீனாவில் வர்த்தகம் செய்ய விரும்புவோருக்கு, வேறு வழியில்லை. நீங்களே கொடுக்கவில்லை என்றால், ஒருவேளை அரசாங்கம் அதிகமாகவே எடுத்துக் கொள்ளும் என்ற நிலை தான் அங்குள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. அலோக் ஜோஷி

  மூத்த பொருளாதாரச் செய்தியாளர்

  நிர்மலா சீதாராமன்

  மற்ற பல துறைகளிலும் உயர்வு பதிவாகியிருந்தாலும், அவை அவ்வளவு குறிப்பிடத்தக்கதாக இல்லை. மாறாக, கடந்த ஆண்டு வீழ்ச்சியின் போது இருந்த வேகம் இப்போது இல்லை என்ற கவலையையே அவை ஏற்படுத்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 10. கிரிப்டோ

  பணத்தைப் பறிகொடுத்த பாலி நெட்வொர்க் என்ற நிறுவனம் இந்தச் சலுகையை அறிவித்திருக்கிறது. மொத்தப் பணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்ற உறுதிக்குப் பிறகு இத்தகைய முடிவை பாலி நெட்வொர்க் எடுத்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 12