ஆடைத் தொழிற்சாலை

 1. ஆலோக் ஜோஷி

  மூத்த பொருளாதார செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக

  சீன பொருளாதாரம்

  பிடிக்கிறதோ இல்லையோ, சீனாவில் வர்த்தகம் செய்ய விரும்புவோருக்கு, வேறு வழியில்லை. நீங்களே கொடுக்கவில்லை என்றால், ஒருவேளை அரசாங்கம் அதிகமாகவே எடுத்துக் கொள்ளும் என்ற நிலை தான் அங்குள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. தங்கம் தென்னரசு

  கோவிட் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்போது மூன்றாவது அலை வரக்கூடுமென்ற பேச்சுகள் இருக்கின்றன. தமிழ்நாடு தயாராக இருக்கிறதா?

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: பிளாஸ்டிக் கழிவு: ஆடை வடிவமைக்க பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தும் ஃபேஷன் டிசைனர்

  பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி, புதிய கவர்ச்சிகரமான ஆடைகளை, வித்தியாசமான ஆடைகளை உருவாக்குகிறார் இந்த ஆடை வடிவமைப்பாளர்.

 4. Video content

  Video caption: பரவி வரும் இஸ்லாமிய ஃபேஷன் பாணி - எம் தலைமுறையினரின் ரசனை மாற்றத்தின் வெளிப்பாடு இது

  இஸ்லாமிய இளைஞர்களை எம் தலைமுறை என்றழைக்கிறார்கள். அவர்களின் ஆடை சார் ரசனைகள் மாறி இருக்கின்றன. அவர்களின் ஃபேஷன் பாணி தற்போது மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கி இருக்கிறது.

 5. ஜரியா கோர்வெட்

  பிபிசி ஃப்யூச்சர்

  மஸ்லின்

  300 அடி நீளமுள்ள ஒரு துணியை ஒரு மோதிரத்தின் உள்ளே நுழைத்து வெளியே எடுத்துவிடக்கூடிய அளவுக்கு மெல்லியது இது. 60 அடி நீளத் துணியை மடித்து ஒரு சிறிய மூக்குப் பொடி டப்பாவிற்குள் அடைத்துவிடலாம் என ஒரு பயணி எழுதியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: திருமதி அழகிப்போட்டியில் வரம்பு மீறி செயல்பட்ட குற்றச்சாட்டில் சிக்கினார் திருமதி உலக அழகி
 7. இலங்கை அழகி

  "திருமதி இலங்கை" அழகு ராணி கிரீடத்துக்கு தேர்வான புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றவர் என்று மேடையிலேயே கரோலின் ஜூரி அறிவித்த விவகாரம் சர்ச்சையானது. ஆனால், தான் விவகாரத்து பெறவில்லை என்று கூறிய புஷ்பிகா கண்ணீர் மல்க நடத்திய செய்தியாளர் சந்திப்பு சமூக ஊடகங்களில் வைரலானது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: செல்லப் பிராணிகளுக்கு ஃபேஷன் ஆடைகள்: அசத்தும் நாய்கள்
 9. மு. ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  பருத்தி இறக்குமதிக்கு 10 சதவீத வரிவிதிப்பு: மத்திய அரசின் இந்த அறிவிப்பு யாருக்கு பயனளிக்கும்?

  "இந்தியாவின் ஆண்டு உற்பத்தி மற்றும் நுகர்வில் 3 % அளவிலான பருத்தி மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், இறக்குமதி செய்யப்படும் பருத்தி வகை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை."

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: மனிதர்களின் ஃபேஷன் மோகத்தால் இயற்கை கொடுக்கும் விலை என்ன?

  பருத்தி வேளாண்மையில் தேவைப்படும் நீர், ஆடை உற்பத்தியின்போது பயன்படுத்தப்படும் நீர், வெளியாகும் கரியமில வாயு, ரசாயனக் கழிவுகள் என சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

பக்கம் 1 இல் 4