நீரிழிவு

 1. Video content

  Video caption: நீரிழிவு நோய் எத்தனை வகைப்படும்? அதில் நீங்கள் கவலை கொள்ள வேண்டிய நிலை எது?

  நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிரமான குறைபாடாகி விடக்கூடிய நோயாகும்.

 2. செளதிக் பிஸ்வாஸ்

  பிபிசி இந்தியா செய்தியாளர்

  ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை

  இப்போது கொரோனாவிலிருந்து குணமடைந்த ஏராளமான நோயாளிகள் புதிதாக கண்டறியப்பட்ட, முழு நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கணிசமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்

  கொரோனாவுக்கு எடுத்துக் கொள்ளும் சிகிச்சை நீரிழிவுக்குக் காரணமாகிறதா? எப்படி அறிந்து கொள்வது? தடுப்பது எப்படி?

 4. மயங்க் பகவத்

  பிபிசி மராத்தி

  சர்க்கரை நோய் பரிசோதனை

  கொரோனா நோய்த்தொற்று காரணமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விகிதாச்சாரத்தை நாங்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. நோய்த்தொற்றுக்குப் பிறகு நீரிழிவு நோய் இருக்கிறதா அல்லது மறைந்து விடுமா என்பது எங்களுக்குத் தெரியாது

  மேலும் படிக்க
  next
 5. மியூகோர்மைகோசிஸ் காற்றில் பரவுமா? கருப்பு பூஞ்சை குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன?

  மண், தாவரங்கள், உரம், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையால் இது உருவாகிறது. இந்த தொற்று ஏற்பட்ட பின்னர் பூஞ்சை சைனஸ், மூளை, நுரையிரல் எனப் பரவி உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது.

  மேலும் படிக்க
  next
 6. குழந்தை ஷுபானாவுடன் அவரது பெற்றோர்

  "குழந்தைக்கு ஊசி போட்டால் அழுகையை நிறுத்திவிடும். ஆனால் இம்மாதிரியாக ஒருநாளைக்கு 6 லிருந்து 7 ஊசிகள் போட வேண்டும். இரவு 12 மணிக்கு அந்த இன்சுலின் ஊசி போட்டால், அவள் எறும்பு கடித்தது போன்று அசைவால் அவ்வளவுதான்"

  மேலும் படிக்க
  next