மாசடைதல்

 1. Video content

  Video caption: கழிவுகள் அற்ற உலகை உருவாக்குவோம்” – களத்தில் இறங்கிய கொரிய பெண்கள்

  கழிவுகள் அற்ற உலகை உருவாக்குவோம்” – களத்தில் இறங்கிய கொரிய பெண்கள்

 2. என் சுவாசம் என் உரிமை: 2017ல் டெல்லி காற்றுமாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடந்த நடைபயணம் ஒன்றில் முகக் கவசத்துடன் கலந்துகொண்ட இளைஞர்.

  டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை தேவை என்று பரிந்துரைக்கிறது இந்த ஆய்வு.

  மேலும் படிக்க
  next
 3. காற்று மாசு

  காற்றை தூய்மைப்படுத்தும் விதத்தில் அமையும் அரசு கொள்கைகள் மக்களின் ஆயுளில் ஐந்து வருடங்களை கூட்டலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. பூச்சி

  தெரு விளக்குகள் இரவாடும் அந்துப்பூச்சிகள் முட்டையிடுவதை பாதிக்கின்றன என்றும், அவை வெளவால் போன்ற விலங்குகளிடம் எளிதில் அகப்பட உதவுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. பிரபுராவ் ஆனந்தன்

  பிபிசி தமிழுக்காக

  மீன்

  தீ விபத்தில் சரக்கு பெட்டகங்களில் இருந்த நைட்ரிக் ஆசிட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கடலில் கலந்ததால் இலங்கை கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் ஆமைகள், டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: இமயமலை: ஒரே மாதத்தில் 28,000 கிலோ குப்பைகளை சுத்தம் செய்த நேபாள ராணுவம் & ஷெர்பா இன மக்கள்

  இமய மலையில் இருந்து 28,000 கிலோ குப்பைகளை சுத்தம் செய்திருக்கிறார்கள் நேபாள ராணுவம் & ஷெர்பா இன மக்கள். அவர்கள் முயற்சியால் உலகில் உயரமான சிகரங்கள் தற்போது சுத்தமாகி இருக்கின்றன.

 7. நித்தின் ஸ்ரீவத்சவா

  பிபிசி

  A woman wearing a protective face mask waits for public bus in smoggy conditions in New Delhi on November 4, 2019.

  உலகிலேயே அதிக மாசுபாடு மிக்க ஆறு நகரங்களில் ஐந்து நகரங்கள் டெல்லியில் இருந்து 80 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளன. வட இந்தியாவில் கங்கை நதி சமவெளி பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: ரத்தச்சிவப்பில் மிதக்கும் கிராமம்
 9. மேட் மெக்ராத்

  சுற்றுச்சூழல் செய்தியாளர்

  தண்ணீர்

  தற்போது சர்வதேச வெப்பநிலை 1850-1900 காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையைவிட 1.2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக உள்ளது. 1850-1900காலகட்டம் "தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டம்" என்று அழைக்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 10. மேட் மெக்ராத்

  சூழலியல் செய்தியாளர்

  நிலக்கரி

  பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் மெல்ல விலக்கப்பட்ட பின், இந்த இரு எரிபொருளின் தேவையும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கியது. ஆனால் கடந்த டிசம்பர் 2020-ல் கூட விமான எரிபொருளின் தேவை, 2019 டிசம்பரில் இருந்ததை விட 35 சதவீதம் குறைந்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6