சௌதி அரேபியா

 1. ஜூபைர் அகமத்

  பிபிசி செய்தியாளர், டெல்லி

  கச்சா எண்ணெய்

  இந்திய வரலாற்றில் முதல்முறையாக, பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியது மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கு அருகில் உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோராக இந்தியா திகழ்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: சௌதி Vs அமீரகம்: கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்கு இரு இளவரசர்களின் சண்டை காரணமா?

  தற்போது கச்சா எண்ணெய் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சங்களைத் தொட்டு இருக்கிறது

 3. சமீர் ஹஸ்மி

  மத்தியக் கிழக்கு வணிக செய்தியாளர்

  சல்மான், செளதி இளவரசர் மற்றும் சயீத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இலவரசர்

  இந்த இரு இளவரசர்களுமே இன்னும் அரசர்களாகப் பதவியேற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தங்கள் தேசங்களின் அடுத்த அரசர்களாகவே கருதப்படுகிறார்கள். இவர்கள் மோதிக் கொள்வது ஏன்?

  மேலும் படிக்க
  next
 4. மன்சா மூசா

  உலகின் மிகவும் பணக்கார மனிதர் யார் என கேட்டால் உடனே பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் மற்றும் ஜெஃப் பெஸோஸ் மக்கள் நினைவுக்கு வருவார்கள். ஆனால், மன்சா மூசா பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  மேலும் படிக்க
  next
 5. இஸ்ரேல் காசா

  ஹமாஸின் ராக்கெட் தாக்குதலில் 560 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம் அடைந்துள்ளனர். இருப்பினும், இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பின் திறமையால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஏனெனில் அந்த அமைப்பு ஹமாஸால் வானத்தில் ஏவப்பட்ட ராக்கெட்டுகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. சரோஜ் பத்திரானா

  பிபிசி உலக சேவை

  எட்டு மாதம் முதல் 18 மாத குழந்தைகள் உட்பட 41 இலங்கை பெண்கள் செளதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் இருக்கும் வெளிநாட்டுக்கு அனுப்பும் மையத்தில் அடைக்கப்பட்டு இருப்பதாக அம்னேஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.

  செளதி அரேபியாவில் நாட்டை விட்டு வெளியேற்றும் மையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த 41 பெண் புலம்பெயர் பெண் உதவி பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது. இவர்களில் சிலர் இளம் வயது குழந்தைகளோடு இருக்கிறார்கள். இவர்கள் சுமார் ஓராண்டு காலத்துக்கு மேல் இம்மையத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. OXYGEN

  சீனாவில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், அமெரிக்காவில் இருந்து கோவிஷீல்டுக்கான மூலப் பொருள்கள், சவுதிய அரேபியாவில் இருந்து கிரையோஜெனிக் ஆக்சிஜன் கன்டெய்னர்கள் போன்றவை அனுப்பப்படுகின்றன.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: எகிறும் பெட்ரோல் - டீசல் விலை: சௌதியின் செயலால் இந்தியா எரிச்சலுற்றது ஏன்?
 9. செளதி

  இந்தியாவின் எண்ணெய் மற்றும் நிலவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், செளதி அரேபியாவின் எண்ணெய் அமைச்சர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல் சவுத் தெரிவித்த கூற்றுக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 10. மோடி, செளதி இளவரசர், இம்ரான்

  விங் கமாண்டர் அபிநந்தனை விடுவிப்பதில் கூட, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹம்மது பின்-சல்மானுக்குப் பங்கு உண்டு என்று முன்னர் கூறப்பட்டது. புல்வாமா தாக்குதல் நடந்த உடனேயே, இளவரசர் சல்மான் முதலில் பாகிஸ்தானுக்கும் பின்னர் இந்தியாவுக்கும் பயணம் செய்தார். அதன் பின்னணியை விவரிக்கிறார் செளதி வெளியுறவு துணை அமைச்சர் ஆடில் அல் ஜூபேர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 15