அடிமை வர்த்தகம்

 1. லாரா பிக்கர்

  பிபிசி நியூஸ் சியோல்

  கிம் ஹை சூக்

  தென் கொரிய போர்க் கைதிகளை தங்கள் நிலக்கரி சுரங்கங்களில் அடிமைகளாக வைத்து வேலை வாங்கி தங்களின் ஆட்சிக்கும், ஆயுதத் தயாரிப்புத் திட்டங்களுக்கும் வட கொரியா வருமானம் ஈட்டுகிறது என்று மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் புகார்கள் குறித்து பிபிசி ஆய்வு செய்தது.

  மேலும் படிக்க
  next
 2. ஓவென் பின்நெல் & ஜெஸ் கெல்லி

  அரேபிய பிரிவு, பிபிசி

  இன்ஸ்டாகிராம் உள்பட ஆப்-களில் இளம் பெண்கள் விற்கப்படுகின்றனர்.

  குவைத்தில், "இடமாற்றத்திற்கு பெண் வீட்டு வேலையாள்" அல்லது "விற்பனைக்கு பெண் வீட்டு வேலையாள்" என்று பொருள்படும் ஹாஷ்டேக்குகள் மூலம் பெண் வேலையாட்கள் விற்கப்பட்டுள்ளனர் என்பது பிபிசியின் புலனாய்வு வெளிப்படுத்தியது.

  மேலும் படிக்க
  next