பாலஸ்தீனம்

 1. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலத்தீனர்கள். சித்தரிக்கும் படம்.

  தப்பிய சிறைக்கைதிகள் ஆறு பேரும் திங்களன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணி அளவில் சிறையிலிருந்து தப்பிச் செல்வதை அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் காட்டுகின்றன.

  மேலும் படிக்க
  next
 2. மியூனிக் படுகொலை

  இஸ்ரேலின் பிரதமர் கோல்டா மேயரின் உத்தரவுப்படி தாக்குதலுடன் தொடர்புடைய பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கறுப்பு செப்டம்பர் பிரிவைச் சேர்ந்தவர்களும். ஜெர்மானியர்களும் ஒவ்வொருவராகக் குறிவைத்து அழிக்கப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
 3. காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

  இஸ்ரேல் - பாலத்தீனம்: காசா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்

  காசா

  பாலத்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது

  புதன்கிழமை அதிகாலை முதல் காசா நகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தைக் கேட்க முடிந்தது.

  செவ்வாய்க்கிழமையன்று காசா பகுதியில் இருந்து வெடிபொருள்களைக் கொண்ட பலூன்கள் இஸ்ரேலை நோக்கி பறக்கவிடப்பட்டன. இதில் பல இடங்களில் தீப்பற்றியதாக இஸ்ரேலிய தீயணைப்புத் துறை கூறுகிறது.

  கடந்த மே 21-ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் நடக்கும் பெரிய மோதலாகும் இது.

  காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காசா இயக்கத்தின் எச்சரிக்கையை மீறி கிழக்கு ஜெருசலேம் பகுதியில் யூத தேசியவாதிகள் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் .உருவாகியிருக்கிறது,

 4. சிங்கம்

  வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்துள்ளது. ஏற்கனவே இதே நோயால் பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்த நிலையில் இது இரண்டாவது உயிரிழப்பாகும்.

  மேலும் படிக்க
  next
 5. இஸ்ரேல் பிரதமர்

  அரசியலுக்குள் நுழையும் முன்பாக ராணுவத்திலும் தொழிற்துறையிலும் அனுபவத்தைப் பெற்றிருந்தார் நஃப்டாலி. ராணுவ பணியில் இஸ்ரேலிய சிறப்புப் படைகளில் பல நிலைகளில் அவர் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் பெரும் பணக்காரராக உருப்பெற்றார்.

  மேலும் படிக்க
  next
 6. இரான் கடற்படையின் மிகப்பெரிய கப்பல் ஓமன் வளைகுடா கடல் பகுதியில் தீப்பிடித்து மூழ்கியுள்ளது

  இரான் கப்பல்

  இரான் கடற்படையின் மிகப்பெரிய கப்பல் ஒமன் வளைகுடா கடல் பகுதியில் தீப்பிடித்து மூழ்கியுள்ளது.

  இரானிய ஊடக தகவல்களின்படி, கார்க் என்ற அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

  தீப்பிடித்த கப்பல் தொடர்பான மற்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அதே சமயம், சம்பவம் நடந்த பகுதி மிகவும் நுட்பமானதாக அறியப்படுகிறது.

  இரானுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய ஆண்டுகளாக நிலவிய பதற்றங்களின் மையப்பகுதியாக அந்த இடம் கருதப்படுகிறது.

  இரானும் இஸ்ரேலும் கடந்த மாதங்களாகவே தங்களின் கப்பல்கள் தாக்கப்படுவதாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

 7. ஜோஷுவா நெவட்

  பிபிசி செய்தியாளர்

  டெய்ஃப்

  டெய்ஃபை கொல்ல குறைந்தபட்சம் இரு முயற்சிகளாவது மேற்கொள்ளப்பட்டன என இஸ்ரேல் பாதுகாப்பு படையின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இதன்மூலம் இருபது வருடங்களாக ஏழு முறை ஒரு ஆயுதக் குழு தலைவர் தப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 8. குமார் பிரசாந்த்

  பிபிசி இந்தி சேவைக்காக

  மகாத்மா காந்தி

  யூதர்கள் இத்தகைய வேதனையான சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ள விதத்தில் எனது அனுதாபம் அவர்களுடன் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் பாதகமான சூழ்நிலைகளும் நமக்கு அமைதி என்ற ஒரு பாடத்தை கற்பிக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.

  மேலும் படிக்க
  next
 9. ஜெரிமி பிரவுன்

  பிபிசி மத்திய கிழக்கு ஆசிரியர்

  ஹமாஸை ஆதரிக்கும் பாலஸ்தீனர்கள்

  காசாவில் தாக்குதலுக்குப் பிந்தைய கடும் சேதம் பாலத்தீனர்களை ஆச்சரியப்படுத்தவில்லை. என்ன நடந்தது என்பதை தொலைக்காட்சி சேனல்கள் விரிவாக ஒளிபரப்பி வருகின்றன. ஆனால் மனிதர்கள் தங்கள் கண் கொண்டு அதைக் காண விரும்புகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 10. உண்மை கண்டறியும் குழு

  பிபிசி நியூஸ்

  Smoke billowing into sky after attack on Gaza City

  ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் (இஸ்லாத்தின் புனிதமான தளங்களில் ஒன்று) மற்றும் அருகிலுள்ள மாவட்டமான ஷேக் ஜாராவில் உள்ள அல்-அக்சா மசூதியை விடுவிப்பதாக இஸ்ரேல் ஒப்புக் கொண்டதாக காசாவில் பிபிசியிடம் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் ஒருவர் கூறினார். பாலத்தீன குடும்பங்களை வெளியேற்றி யூதக் குடும்பங்கள் குடியேறிய பகுதி அது. இருப்பினும், இதை இஸ்ரேல் மறுத்தது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4