இயற்கை

 1. பெக்கி டேல் மற்றும் நாஸ்ஸோஸ் ஸ்டீலியானூ

  தரவுகள் ஆய்வு செய்தியாளர்கள்

  பருவநிலை மாற்றம்

  அதிக வெப்பம் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் ஆபத்தானது. மேலும் அது கட்டடங்கள், சாலைகள் மற்றும் மின் அமைப்புகளுக்கும் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

  மேலும் படிக்க
  next
 2. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  கல்மரம்

  `` பூகம்பம் காரணமாக மனிதர்களோ, மரங்களோ அப்படியே மண்ணுக்குள் செல்லும்போது அது வேதியியல் மாற்றங்களால் கனிமப் பொருளாக அப்படியே மர வடிவில் கல்லாக மாறிவிடுகின்றன. நரிமேடு பகுதியில் 15 அடி ஆழத்துக்கு கூழாங்கற்கள் கிடைக்கின்றன. "

  மேலும் படிக்க
  next
 3. Greenland island is world's northernmost island - scientists

  இந்த தீவுக்கு க்விகெர்டாக் அவன்னர்லேக் (Qeqertaq Avannarleq) என்று பெயரிட வேண்டும் என்று இந்த அறிவியலாளர்கள் விரும்புகிறார்கள்.கிரீன்லாண்டிக் மொழியில் இதற்கு 'வட கோடியில் இருக்கும் தீவு' என்று பொருள்.

  மேலும் படிக்க
  next
 4. மேட் மெக்ரத்

  பிபிசி சூழலியல் செய்தியாளர்

  Nature: Rattlesnakes' sound 'trick' fools human ears

  அதிக அலைவரிசை உடைய ஒலியைக் கேட்டவர்கள் பாம்பு தங்களிடமிருந்து இருக்கும் தூரத்தை விட மிகவும் நெருக்கமாக இருப்பதாகவே கருதியதாக இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்கள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 5. Indian scientists discover 'mermaid' plant species

  சுமார் 40 ஆண்டு காலத்தில் புதிதாக ஒரு பூஞ்சை இனம் அந்தமான் அருகே கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 6. ஹைதி

  இடிபாடுகளில் இருந்து சில டஜன் பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், இன்னும் பலர் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. பால் ரின்கன்

  பிபிசி செய்திகள் - அறிவியல் ஆசிரியர்

  வூலி மமூத் எனும் உயிரினம்

  பனி யுகத்தில் வாழ்ந்த வூலி மம்மூத் விலங்கு பூமியை சுமார் இரு முறை சுற்றி வருவதற்கு சமமான தொலைவு பயணித்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 8. மேட் மெக்கிராத்

  சுற்றுச்சூழல் செய்தியாளர்

  Polar bear on ice floe. Melting iceberg and global warming. - stock photo

  பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் மீத்தேன் வாயு உமிழ்வை கட்டுப்படுத்துவது முக்கியமான உத்தியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 20 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட அளவு மீத்தேன் வாயு அதே அளவு கரியமில வாயுவைப் போல 84 மடங்கு வீரியமாக வெப்பமாக்க வல்லது.

  மேலும் படிக்க
  next
 9. மேட் டெய்லர்

  பிபிசி பருவநிலை செய்தியாளர்

  weather

  பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர மற்றும் நீடித்த வெப்ப சுழற்சியால், நிலம் மற்றும் தாவரங்களிலிருந்து அதிக அளவில் ஈரப்பத்ம் உறிஞ்சப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 10. மக்களிடம் மன்னிப்பு கேட்ட கிரீஸ் பிரதமர்

  Greece fires: PM apologises

  கிரீஸ் நாட்டின் பல இடங்களில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடக்கீஸ்.

  கிரீஸ் நாட்டின் எவியா தீவில் ஒரு வார காலமாக காட்டுத் தீ எரிந்து வருகிறது.

  தலைநகர் ஏதென்ஸ் அருகே உள்ள இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத் தீ எரிந்தாலும் எவியாவில் மட்டும் சுமார் 650 தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.

  "மனிதர்களால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்தோம்; ஆனால், அவை போதுமானதாக இல்லை," என்று கூறியுள்ளார் கிரீஸ் பிரதமர்.

பக்கம் 1 இல் 20