லத்தீன் அமெரிக்கா

 1. விக்டோரியா ஸ்டன்ட்

  பிபிசி ட்ராவல்

  shipwreck with golg san jose ship representative photo

  கப்பலில் இருந்த 600 பேருடன் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் நகைகளுடன் அது கரீபியன் கடலில் மூழ்கிப்போனது.

  மேலும் படிக்க
  next
 2. இன்கா நாகரிகம்

  இன்கா மன்னர் அதாஹுல்பா மற்றும் அவரது ஆயிரக்கணக்கான வீரர்களிடம் 177 ஸ்பானிஷ் படையினர் வைத்திருந்ததற்கு நிகரான எறிகுண்டுகள் இல்லை. பிசாரோவின் ஆசை வார்த்தையை நம்பிச் சென்ற இன்கா வீரர்கள் சில மணி நேரத்தில் வெட்டிச் சாய்க்கப்பட்டும் குண்டுகளுக்கும் இரையாகினர்.

  மேலும் படிக்க
  next
 3. Fidel Castro

  கியூப புரட்சியின் தந்தையும், கியூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் 93வது பிறந்தநாள் இன்று. அவரது வாழ்க்கை குறித்த 20 முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறோம்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: ஆஸ்டெக் பேரரசின் நரபலி வரலாறு

  உலகின் பல நாகரிகங்கள், சமூகங்கள் தோன்றி மறைந்திருந்தாலும், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்டெக் சமூகத்தின் வரலாறு திகில் நிறைந்த காலகட்டமாக அறியப்படுகிறது

 5. மண்டை ஓடுகள் கோபுரம்

  மழை கடவுளுக்காக சிறார்கள் பலி கொடுக்கப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் பழங்கால ஆஸ்டெக் பேரரச தலைநகரான டெனோச்டிட்லான் நகரைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: அழகை பராமரிக்க உடலுறவுக்கு துணியும் பெண்கள்: யார் இவர்கள்?

  "என் அறுவை சிகிச்சைக்கு நீ காசு தந்தால் ஆறு மாதங்கள் என் உடல் உனக்கு சொந்தம்"

 7. சே குவேரா இந்தியப் பயணம்

  இந்தியாவுக்கு விஜயம் செய்த பின்னர் சே 1959 இல் இந்தியா குறித்த ஒரு அறிக்கையை ஃபிடல் காஸ்ட்ரோவிடம் சமர்ப்பித்தார்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: அனைவருக்கும் தடுப்பூசி போட்டதால் வியத்தகு விளைவுகளைப் பெற்ற கிராமம்

  பிரேசிலில் உள்ள ஒரு கிராமத்தில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு கிடைத்த முடிவுகள் ஆய்வாளர்களை வியப்புக்குள்ளாக்கி இருக்கின்றன.

 9. El Salvador: Bodies found in ex-policeman's garden

  அந்த வீட்டில் புதைக்கப்பட்டுள்ள பிணங்கள் பெரும்பாலானவை பெண்கள் அல்லது சிறுமிகளுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாலியல் காரணங்களுக்காக பெண்கள் அல்லது சிறுமிகள் அதிகம் கொல்லப்படும் லத்தின் அமெரிக்க நாடுகளில் எல் சால்வடோரும் ஒன்று.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: இயேசு கிறிஸ்து : பிரேசிலில் உருவாகும் பிரும்மாண்ட சிலை

  பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற ரீடிமர் சிலையை காட்டிலும் உயரமான இயேசு கிறிஸ்து சிலை ஒன்று பிரேசிலில் கட்டமைக்கப்படவுள்ளது.

பக்கம் 1 இல் 5