சந்திரயான் 2

 1. Chandrayaan-2 Indian Space Research Organization

  இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருந்த ஏனுவல் லூனார் ப்ளானட்டரி சயின்ஸ் கான்ஃபரன்ஸ் என்ற அறிவியல் மாநாட்டில் இஸ்ரோ வெளியிட இருந்தது.

  மேலும் படிக்க
  next
 2. இஸ்ரோ சிவன்

  சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நாசாவுக்கு முன்பே நாங்கள் கண்டறிந்து விட்டோம் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 3. பிரமிளா கிருஷ்ணன்

  பிபிசி தமிழ்

  சண்முக சுப்ரமணியம்

  உலக அளவில் பிரபலமாகியுள்ள சண்முக சுப்ரமணியம் பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தது எப்படி? என்று விளக்கினார்.

  மேலும் படிக்க
  next
 4. விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களைக் காட்டும் நிலவின் புகைப்படம்.

  சந்திரயான்-2 உடைந்து நொறுங்கி விழுந்த பாகங்களை நிலவில் நாசா எடுத்த படங்களின் உதவியோடு அடையாளம் கண்டுள்ளார் தமிழகப் பொறியாளர் சண்முக சுப்ரமணியன்.

  மேலும் படிக்க
  next
 5. Chandrayaan-2

  காற்று மண்டலம் மிகவும் மென்மையானது என்பதால் மிக மிக அரிதாகவே வாயு அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன.

  மேலும் படிக்க
  next
 6. "திட்டமிடப்பட்ட இடத்தில் சந்திரயானை காணவில்லை" - புகைப்படங்களையும் வெளியிட்ட நாசா

  "வரும் அக்டோபர் மாதம் நிலவில் வெளிச்சம் திரும்பும்போது, விக்ரம் லேண்டரை கண்டறிந்து அதை படம் எடுக்கும் பணியில் எங்களது சுற்றுவட்ட கலன் ஈடுபடுத்தப்படும்."

  மேலும் படிக்க
  next
 7. Chandrayaan-2 Indian Space Research Organization

  நிலவின் மீது விக்ரம் லேண்டர் விழுந்துள்ள பகுதியில் சூரியன் மறைய இன்னும் சுமார் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் இஸ்ரோ இவ்வாறு ட்விட்டரில் பதிந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. சந்திரயான் 2

  நிலவில் குளிர் ஆரம்பித்தபிறகு வெப்பநிலை மைனஸ் 150 டிகிரி செல்சியஸுக்குச் சென்றுவிடும். அப்பொழுது விக்ரமின் சோலார் பேட்டரிகள் செயலிழந்துவிடும்.

  மேலும் படிக்க
  next
 9. பிரபுராவ் ஆனந்தன்

  பிபிசி தமிழுக்காக

  இஸ்ரோ தலைவர் சிவன்

  “எல்லாம் சரியாக நடந்தது என நாங்கள் மகிழ்வாக இருந்த தருணத்தில், கடைசி 15 நிமிடத்தில் நடந்தது எங்களை சோகத்தில் ஆழ்த்தியது. சிவன் அண்ணன் அழுதது எங்களுக்கு வருத்தம் தந்தது"

  மேலும் படிக்க
  next
 10. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  சந்திரயான் 2: விக்ரம் லேண்டர் தொடர்பு ஏற்படுத்தப்படுவது சாத்தியமா?

  நிலவின் தரையில் கிடக்கும் லாண்டரைத் தொடர்பு கொண்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. 2.1 கி.மீ. உயரத்திலிருந்து லாண்டர் கீழே விழுந்துவிட்ட நிலையில் இது சாத்தியமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3