கிழக்கு ஆஃப்ரிக்கா

 1. நான்சி கசுங்கிரா

  பிபிசி ஆப்பிரிக்கா

  Two engineers with a solar panel

  தொலைதூர தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் இயங்கும் குறைந்த விலை மற்றும் தூய்மையான சக்தியை வழங்க, குறிப்பிட்ட பகுதிகளுக்கு சேவை செய்யும் மைக்ரோகிரிட்கள் எனப்படும் சுயாதீன எரிசக்தி அமைப்புகளை கானா அரசு பயன்படுத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: கொடூரப் பஞ்சத்தால் வெட்டுக்கிளிகளை வேட்டையாடி உண்ணும் மக்கள்

  மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகளாக மழையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் மோசமான பசி பட்டினியாலும், உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 3. கிப்சோகி

  உலகத்திலேயே வேகமாக ஓடும் மனிதர் யாரெனக் கேட்டால், உசேன் போல்ட் என்ற பொதுவான பதில் கிடைக்கும். ஆனால் அந்தப் பதிலை விவாதத்துக்கு உள்ளாக்குபவர் எலியட் கிப்சோகி.

  மேலும் படிக்க
  next
 4. மெரில் நாக்ஸ்

  ஐஎஸ் குழுவினரின் முற்றுகையில் இருந்து தப்பிக்க முயற்சித்து கொண்டிருந்த போதே 7 பேர் கொல்லப்பட்டனர் என ஒமர் சராங்கா கூறினார். அங்கிருந்து உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் என நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. மொசாம்பீக்

  தனது தலை துண்டித்துக் கொல்லப்பட்டபோது, அவனுக்கு உதவ முடியாமல் அந்தக் கொலையைப் பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடிந்ததாக இந்த அமைப்பிடம் ஒரு தாய் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. யானைகள்

  மர்மமான முறையில் உயிரிழக்கும் யானைகளின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக அவற்றின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 7. உகாண்டாவில் இடி தாக்கி 10 குழந்தைகள் உயிரிழப்பு

  2011ம் ஆண்டு இதே போல் இடி, மின்னல் தாக்கியதில், உகாண்டாவில் உள்ள பள்ளியில் இருந்த 18 சிறார்கள் உயிரிழந்தனர். அதே ஆண்டு இடி, மின்னல் தாக்கி ஒரே வாரத்தில் 28 பேர் பலியாகியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 8. சானினியூ லாய்ஜெர்

  டான்சானைட் ரக ரத்தினக் கற்கள் வடக்கு தான்சானியாவில் மட்டுமே கிடைக்கும். இவை பொதுவாக ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 9. ருவாண்டாவில் முதல் கொரோனா மரணம்

  ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் முதல் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது.

  65 வயதான அந்த நபர் அண்டை நாட்டில் இருந்து ருவாண்டா வந்ததாக, அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் இதுவரை 359 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 10. ஹெச்ஐவி மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திய பாலியல் தொழிலாளர்கள்

  கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உணவு மற்றும் வருமானம் இல்லாத காரணத்தினால் ஹெச்ஐவி தொற்றுக்கான மருந்து எடுத்து கொள்வதை நிறுத்திவிட்டனர்.

  அங்கே அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் முடக்கநிலையால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் யாரும் வருவதில்லை.

  அதிகம் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களை உகாண்டா அரசு, விதித்த கட்டுபாடுகளால் இரண்டு மாதங்களாக ஓர் இடத்தில் தங்கவைத்து அவர்களுக்கு உணவும் வழங்கி வருகின்றது.

  sex workers
பக்கம் 1 இல் 2