இமானுவேல் மக்ரோங்

 1. Video content

  Video caption: பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீச்சு: முட்டை உடையவில்லை

  பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசப்பட்டது. நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 2. பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் கைது

  பிரான்ஸ்

  பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு அதிகாரபூர்வ வருகை தந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அறையப்பட்டார்.

  இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

  அதில் வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு நடந்து சென்ற போது பச்சை நிற உடை அணிந்த நபர் ஒருவர், அதிபர் மக்ரோங்கின் கன்னத்தில் அறைகிறார்.

  உடனே பாதுகாப்பு அதிகாரிகள் நடுவில் புகுந்தனர். அதிபர் உடனே பின் இழுக்கப்பட்டார்.

  இது தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  அந்த நபர் அதிபர் மக்ரோங் கன்னத்தில் அறையும் போது, “மக்ரோங் ஒழிக” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

 3. இம்மானுவல் மக்ரோங்

  கடந்த செவ்வாய்க்கிழமை, பிரான்ஸ் அதிபர் மக்ரோங், பிரன்ஸ் நாட்டின் பாராளுமன்றத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதில் பிரான்ஸின் பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

  மேலும் படிக்க
  next
 4. ரஜினிகாந்த்

  துப்பாக்கி சூட்டின்போது தூத்துக்குடி வந்த நடிகர் ரஜினிகாந்த, போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று அங்கு பேட்டி அளித்திருந்தார். அது தொடர்பாகவே அவரிடம் ஆணையம் விசாரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

  மேலும் படிக்க
  next
 5. இம்மானுவல் மக்ரோங்

  பலதார மணத்தின் மீதான தடையை இந்த சட்டம் மேலும் இறுக்கமாக்கும். பலதார மணம் புரிந்தவர்களின் குடியிருப்பு உரிமை விண்ணப்பங்கல் நிராகரிக்கப்படும். மருத்துவர்கள் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்வதற்குத் தடை விதிக்கப்படும். மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.

  மேலும் படிக்க
  next
 6. புதுச்சேரி

  நிவர் புயல் தாக்கத்தால் புதுச்சேரியில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தாழ்வான பகுதிகளில் தங்கியிருந்த 3,397 பேர் வெளியேற்றப்பட்டு, 2,652 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 7. டிரம்ப்

  அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி உறுதியானதையடுத்து, ஜோ பைடனுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 8. ஹிருதயேஷ் ஜோஷி

  பத்திரிகையாளர், பிபிசி இந்திக்காக

  கிரேடா தன்பெர்க் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி

  ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, சுற்றுச்சூழல் விவகாரங்களில் உலக அரங்கில் தம்மை முன்னோடியாக நிலைநிறுத்திக் கொள்வதற்கு மோதி முயற்சி செய்து வருகிறார். பருவநிலை மாற்றத்துக்கு எதிராக அவருடைய வெற்றிகளை அவருடைய கட்சியினரும், அமைச்சர்களும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன?

  மேலும் படிக்க
  next
 9. மக்ரூங்

  பிரேசிலில் அமேசான் காடுகளில் உருவான காட்டுத்தீ தொடர்பாக சர்வதேச அளவில் நிலவும் பதற்றத்துக்கு மத்தியில் இந்த கூட்டம் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க
  next