மின்னணு தொழிற்சாலை

 1. விக்டோரியா கில்

  அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்

  மின்னணு பொருடகள்

  2021ம் ஆண்டில் சேர்ந்த பழைய மொபைல் போன், டிவி போன்ற எலக்ட்ரானிக் கழிவுகள் 57 மில்லியன் டன் அளவுக்கு குவிந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. நான்சி கசுங்கிரா

  பிபிசி ஆப்பிரிக்கா

  Two engineers with a solar panel

  தொலைதூர தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் இயங்கும் குறைந்த விலை மற்றும் தூய்மையான சக்தியை வழங்க, குறிப்பிட்ட பகுதிகளுக்கு சேவை செய்யும் மைக்ரோகிரிட்கள் எனப்படும் சுயாதீன எரிசக்தி அமைப்புகளை கானா அரசு பயன்படுத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 3. ஓலா

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்து வரும் தொழிற்சாலையில் ஆண்டொன்றுக்கு மின்சாரத்தில் இயங்கும் இரண்டு கோடி ஸ்கூட்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை தயாரிக்க உள்ளதாக அந்த நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

  மேலும் படிக்க
  next
 4. தங்கம் தென்னரசு

  கோவிட் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்போது மூன்றாவது அலை வரக்கூடுமென்ற பேச்சுகள் இருக்கின்றன. தமிழ்நாடு தயாராக இருக்கிறதா?

  மேலும் படிக்க
  next
 5. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  செல்லூர் ராஜூ

  அணில்களால் மின்தடை ஏற்படுவது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தவிர வேறு யாரும் பேசவில்லை என்பதுதான் உண்மை. அணில் தவிர, காகம், கீரி, பாம்பு ஆகியவற்றின் மூலமும் மின்தடை ஏற்படுகிறது. இது வழக்கமான ஒன்றுதான். மின்சார வாரியம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்தப் பிரச்னைகள் உள்ளன என்கிறார் சிஐடியு மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜெய்சங்கர்.

  மேலும் படிக்க
  next
 6. சீனா குழந்தை

  மக்கள்தொகை சுருங்குவது புதிய சிக்கல்களை ஏற்படுத்தும். வயதானவர்கள் அதிகமாகவும் இளையவர்கள் குறைவாகவும் இருப்பார்கள். அப்படி நடக்கும்போது வேலை செய்வதற்கான இளைஞர்கள் கிடைக்கமாட்டார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. அலைபேசி தயாரிப்பு தொழிலில் இருந்து விலகுவதாக எல்.ஜி அறிவிப்பு

  கடந்த ஆறாண்டுகளில் மட்டும் சுமார் 450 கோடி பில்லியன் டாலர்கள் இழப்பை சந்தித்துள்ள திறன்பேசி தயாரிப்பு தொழிலை அடுத்து என்ன செய்வதென்று ஆராய்ந்து வருவதாக தென் கொரியாவை சேர்ந்த மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்.ஜி கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.

  மேலும் படிக்க
  next
 8. ஈலோன் மஸ்க்

  எந்த சாதனையையும் அதிகம் அலட்டிக் கொள்ளாதவராக காட்டிக்கொள்பவர் ஈலோன் மஸ்க். அதே பாணியைதான் உலகின் முதல் பணக்காரர் ஆன போதும் அவர் கடைப்பிடித்தார்.

  மேலும் படிக்க
  next
 9. ஈவெட் டான்

  பிபிசி நியூஸ், சிங்கப்பூர்

  பார்த்தி

  "எனது முன்னாள் முதலாளியை மன்னித்து விட்டேன். இனி வேறு எந்த தொழிலாளர்களுக்கும் இதுபோல செய்யாதீர்கள் என்பதுதான் நான் அவர்களுக்கு விடுக்கும் ஒரே செய்தி" என்று பார்த்தி தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 10. டேவிட் ஷுக்மன்

  பிபிசி அறிவியல் செய்தியாளர்

  பருவநிலை மாற்றம்

  வெப்ப அழுத்தத்தால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் வேலைகளை பெரும்பாலும் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள் மேற்கொள்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2