இயற்கைவள பாதுகாப்பு

 1. An illustration of a woolly mammoth

  சடை யானைகள் அணிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால் அவை எப்படி நடந்துகொள்ளும் என்பதுபற்றி விஞ்ஞானிகள் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

  மேலும் படிக்க
  next
 2. டால்ஃபின் வேட்டை - ரத்த சிவப்பான கடல்

  டென்மார்க் நாட்டின் ஆளுகையில் இருக்கும் ஃபாரோ தீவுகளை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நடக்கும் டால்ஃபின் வேட்டை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

  திமிங்கலம் மற்றும் டால்ஃபின் வேட்டை இங்கு ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

  இதுவரை ஒரே நாளில் வேட்டைகளின்போது டால்ஃபின் கொல்லப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

  ஞாயிறன்று ஒரே நாளில் சுமார் 1,400 டால்ஃபின்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டபின் இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

  கடலில் கொல்லப்பட்ட டால்ஃபின்களின் உடல்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டு, உள்ளூர்வாசிகளுக்கு உணவுக்காக விநியோகிக்கப்படும்.

  பல்லுயிர் பாதுகாப்புக்கான அமைப்புகள், உள்ளூர்வாசிகள் என இரு தரப்புமே இந்த வேட்டைக்கு எதிராக இப்போது குரல் எழுப்புகின்றனர்.

  View more on twitter
 3. பெக்கி டேல் மற்றும் நாஸ்ஸோஸ் ஸ்டீலியானூ

  தரவுகள் ஆய்வு செய்தியாளர்கள்

  பருவநிலை மாற்றம்

  அதிக வெப்பம் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் ஆபத்தானது. மேலும் அது கட்டடங்கள், சாலைகள் மற்றும் மின் அமைப்புகளுக்கும் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

  மேலும் படிக்க
  next
 4. மிங்குகளைக் கண்டுபிடிக்கும் ரிவர் நாய்

  மிங்குகளை முழுமையாக நீக்கினால் மட்டுமே, நதியில் முன்பு இருந்த உயிரினங்களையும், சமநிலையையும், பல்லுயிர் பெருக்க சூழலையும் மீண்டும் கொண்டு வர முடியும்

  மேலும் படிக்க
  next
 5. பூச்சி

  தெரு விளக்குகள் இரவாடும் அந்துப்பூச்சிகள் முட்டையிடுவதை பாதிக்கின்றன என்றும், அவை வெளவால் போன்ற விலங்குகளிடம் எளிதில் அகப்பட உதவுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: ஐரோப்பிய பேய்மழைக்கு என்ன காரணம்? - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

  கடந்த ஜூலை மாதத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பெருமழை அதைத் தொடர்ந்த வெள்ளத்துக்கு பருவநிலை மாற்றமே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 7. Video content

  Video caption: 142 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் ஜூலையில் பதிவானது: பூமிக்கு என்ன சிக்கல்?

  142 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் ஜூலையில் பதிவானது: பூமிக்கு என்ன சிக்கல்?

 8. பருவநிலை மாற்றம்

  உலகின் வெப்பநிலையைக் குறைக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என ஐபிசிசி ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தால், தாழ்வான நிலப்பகுதிகள் பல கடலுக்குள் மூழ்கும். தமிழ்நாட்டிற்கு இது எந்த அளவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்?

  மேலும் படிக்க
  next
 9. மக்களிடம் மன்னிப்பு கேட்ட கிரீஸ் பிரதமர்

  Greece fires: PM apologises

  கிரீஸ் நாட்டின் பல இடங்களில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடக்கீஸ்.

  கிரீஸ் நாட்டின் எவியா தீவில் ஒரு வார காலமாக காட்டுத் தீ எரிந்து வருகிறது.

  தலைநகர் ஏதென்ஸ் அருகே உள்ள இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத் தீ எரிந்தாலும் எவியாவில் மட்டும் சுமார் 650 தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.

  "மனிதர்களால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்தோம்; ஆனால், அவை போதுமானதாக இல்லை," என்று கூறியுள்ளார் கிரீஸ் பிரதமர்.

 10. நவீன் சிங் கட்கா

  பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர்

  இந்தியா

  "கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்பதற்கு கார்பனை உமிழும் எரிபொருள்களை அதிகமாகப் பயன்படுத்த முயன்றால், பருவநிலை மாற்றப் பேரழிவுகள் மேலும் தீவிரமடையக்கூடும்."

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 18