சாதி

 1. ஒரு மில்லியன் ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும் சுனாமி - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

  கடலுக்கு அடியே நெடுங்காலமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டுவருவதாகக் கூறும் அவர்கள், இந்த நிலச்சரிவின் காரணமாக எதிர்காலத்தில் 100 அடிகளுக்கு மேல் அலைகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 2. செல்வன் - இளமதி

  செல்வன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு தனது வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என இளமதி கூறியதையடுத்து, மார்ச் 9 ஆம் தேதி மேட்டூரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இருவரும் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 3. டொனால்ட் டிரம்பின் எல்லை சுவர்: தடுக்கி விழுந்த கர்ப்பிணி மரணம்

  அமெரிக்கா-மெக்சிகோ எல்லை நெடுகிலும் சுவர் கட்ட வேண்டும் என்பது ட்ரம்பின் கனவு. தேர்தலின் போது இந்த வாக்குறுதியை பெரிய அளவில் முன்வைத்தார் டிரம்ப்.

  மேலும் படிக்க
  next
 4. கடத்தி செல்லப்பட்ட இளமதி

  தாக்குதல் நடத்திய 50 பேர் கொண்ட கும்பல், மணப்பெண்ணை கடத்தி சென்று நான்கு நாட்களுக்கும் மேலாக மறைத்து வைத்து தற்போது காவல் நிலையத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 5. இளமதி

  தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேற்று நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசினார். இப்படியான சூழ்நிலையில் இளமதி எங்கே? என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 6. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  திரௌபதி: சினிமா விமர்சனம்

  கதையின் பின்னணியே போதுமான அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் என நினைத்ததாலோ என்னவோ, கதை - திரைக்கதை, நடிப்பு போன்றவற்றைப் பற்றியெல்லாம் இயக்குநர் பெரிதாக அலட்டிக்கொள்ளவேயில்லை.

  மேலும் படிக்க
  next
 7. சித்தரிக்கும் படம்

  ''எனது கணவர் ஓரு மாற்றுத்திறனாளி. நான் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன்.''

  மேலும் படிக்க
  next
 8. polygamy

  இந்த சட்ட வரைவின்படி இரண்டு நபர்களுடன் ஒரே சமயத்தில் திருமண உறவில் இருந்தால் அது போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறு குற்றமாகவே கருதப்படும்.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: "இசையிலும் இட ஒதுக்கீடு குறித்து யோசிக்கும் நேரம் வந்துவிட்டது": டி.எம். கிருஷ்ணா

  மிருதங்கம் வாசிப்பவர்களில் 99 சதவீதம் பேர் பிராமணர்கள். மிருதங்கம் செய்பவர்களில் 99 சதவீதம் பேர் தலித்துகள்

 10. Carnatic Musician TM Krishna

  "செத்துப் போன மாட்டின் தோலைத்தான் பயன்படுத்துவதாக சிலர் சொல்கிறார்கள். அது பொய். செத்துப்போன மாட்டின் தோலை வைத்து மிருதங்கம் செய்ய முடியாது."

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6