கார் தொழில்

 1. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  Ford India

  "சென்னையில் மட்டும் 7,000 தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். தவிர, அங்கு பணிபுரியும் பயிற்சி தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், பேருந்து, கேன்டீன், தோட்ட வேலை ஆகிய பிரிவுகளில் 3,000 தொழிலாளர்கள் உள்ளனர்."

  மேலும் படிக்க
  next
 2. ஆலோக் ஜோஷி

  மூத்த பொருளாதார செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக

  சீன பொருளாதாரம்

  பிடிக்கிறதோ இல்லையோ, சீனாவில் வர்த்தகம் செய்ய விரும்புவோருக்கு, வேறு வழியில்லை. நீங்களே கொடுக்கவில்லை என்றால், ஒருவேளை அரசாங்கம் அதிகமாகவே எடுத்துக் கொள்ளும் என்ற நிலை தான் அங்குள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  தமிழ்நாடு

  புதிய பொருளாதார கொள்கையால் வந்த வாய்ப்புகளைத் தொடக்கத்தில் வெகு சில மாநிலங்களே துடிப்புடன் பயன்படுத்திக் கொண்டன. அதில் தமிழ்நாடும் ஒன்றாக இருந்தது.

  மேலும் படிக்க
  next
 4. தங்கம் தென்னரசு

  கோவிட் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்போது மூன்றாவது அலை வரக்கூடுமென்ற பேச்சுகள் இருக்கின்றன. தமிழ்நாடு தயாராக இருக்கிறதா?

  மேலும் படிக்க
  next
 5. டெஸ்லா

  காவல்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, மரத்தின் மீது கார் மோதியபோது அதில் ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்று ஹாரிஸ் கவுன்டி காவலர் மார்க் ஹெர்மன் கூறினார். இந்த வழக்கு தொடர்து விசாரணையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: போட்ட முதலீட்டை இரட்டிப்பாக்கும் லம்போர்கினி கார் தயாரிப்பு பெரு நிறுவனம்
 7. லாம்போர்கினி கார்

  லாம்போர்கினி இதுவரை வரலாறு காணாத அளவுக்கு கடந்த 2020-ம் ஆண்டில் லாபத்தைக் கண்டிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டின் விற்பனையை விட, 2020-ம் ஆண்டில் விற்பனை கொஞ்சம் குறைவு தான் என்றாலும், 2020-ம் ஆண்டில் லாம்போர்கினி அதிக விலை கொண்ட சூப்பர் கார்களை விற்று இருக்கிறது. எனவே அதன் லாபமும் அதிகரித்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 8. கட்கரி

  ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டாமல் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் பற்றி காவல்துறை விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 9. ஓலாவின் மின்சார வாகன தொழிற்சாலை: முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

  உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலையாக உருவெடுக்கவுள்ள இதன் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவுற்று, அடுத்த சில மாதங்களிலேயே வாகன உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக ஓலா நிறுவனத்தின் இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. பாஸ்ட்டேக்

  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதள தரவுகளின்படி இந்தியா முழுவதும் அந்த ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 562 சுங்கச்சவடிகள் உள்ளன. இது தவிர தனியார் நிறுவன கூட்டுடன் அரசு இயக்கி வரும் சுங்கச்சாவடிகளும் உள்ளன. இதில் கிட்டத்தட்ட எல்லா சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்ட் டேக் கட்டணமில்லா சுங்க வசூலிப்பு முறை அமல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5