சூதாட்டம்

 1. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி

  "என்னால கடன்காரங்களுக்கு பதில் சொல்ல முடியல. இந்த ரம்மியை தயவு செய்து நிறுத்தச் சொல்லுங்க. ஆம்பிளை செத்துட்டுப் போயிருவான். கஷ்டத்தை அனுபவிக்கிறது பொம்பளைகள்தான்."

  மேலும் படிக்க
  next
 2. மோதி

  மாவட்ட நீதிமன்றத்தால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை நீரவ் மோதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒருவேளை நீரவ் மோதி சார்பில் மேல்முறையீடு செய்யப்படுமானால், அதன் மீதான விசாரணை நடந்து தீர்ப்பு வர மேலும் சில மாதங்களாகலாம்.

  மேலும் படிக்க
  next
 3. அமித் ஷா தமிழகம் வருகை; GoBackAmitShah ட்ரெண்டிங்கில் முதலிடம்

  அமித் ஷா இன்று தமிழகம் வரவுள்ள நிலையில், அவர் வருகைக்கு முன்னரே GoBackAmitShah எனும் ஹேஷ்டேக், ட்விட்டரில் இந்திய அளவிலான ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. online rummy ban

  பணம் வைத்து நடத்தப்படும் அனைத்து ஆன் லைன் விளையாட்டுகளையும் தடைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் இந்த விளையாட்டுகளை நடத்துவோர், ஈடுபடுவோரைக் குற்றவாளிகளாகக் கருதி கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: கிரிக்கெட் சூதாட்டம்: நடத்துகின்றவர் என்ன சொல்கிறார்?

  “சூதாட்டம் இந்தியாவில் சட்டபூர்வமாக்கப்பட்டாலும், வரி செலுத்துவதை தவிர்க்க சட்டபூர்வமற்ற முறையில் வியாபாரத்தில் ஈடுபட வாடிக்கையாளர்கள் வருவார்கள்”.