விண்வெளி

 1. நாசா வெளியிட்ட கருந்துளை சித்தரிப்பு படம்

  நமது பால்வெளி பேரடைக்கு அருகிலுள்ள I Zwicky 1 எனும் பேரவையின் மையத்தில் இந்தக் கருந்துளை அமைந்துள்ளது. நமது சூரியனின் நிறையைப் போல சுமார் ஒரு கோடி மடங்கு நிறையை உடையது.

  மேலும் படிக்க
  next
 2. சர்வதேச விண்வெளி நிலையம்

  இந்தக் கோளாறு ஏற்பட்டபோது ஐ.எஸ்.எஸ் உள்ளே இருந்த விண்வெளி வீரர்கள் உடனான தகவல் தொடர்பு பல நிமிடங்களுக்கு துண்டித்துப்போனது.

  மேலும் படிக்க
  next
 3. ஜொனாதன் அமோஸ்

  பிபிசி அறிவியல் செய்தியாளர்

  பெர்செவரன்ஸ் ஊர்ந்து வந்த சக்கரத் தடத்தைக் காட்டும் படம்.

  செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள பொருள்களை அதிநுட்ப ஆய்வகங்களில் ஆராய்வதன் மூலம் செவ்வாயில் எப்போதாவது உயிரினங்கள் வாழ்ந்ததுண்டா என்ற கேள்விக்கு விடை கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: டார்க் ரேடார்: 36,000 கி.மீ விண்வெளியை கண்காணிக்கும் சக்தி வாய்ந்த ரேடார்?

  தொலைதூர விண்வெளியில் இருக்கும் பொருட்களைக் கண்காணிக்க பிரிட்டனில் ஒரு பெரிய புதிய ரேடார் அமைப்பை நிறுவ அமெரிக்கா விரும்புகிறது.

 5. விண்வெளியில் ஜெஃப் பெசோஸ் - 11 நிமிட பயணத்தின் மெய்சிலிர்க்கும் அனுபவம்

  ஜெஃப் பெசோஸ்
  Image caption: இடமிருந்து: மார்க் பெசோஸ், ஜெஃப் பெசோஸ், ஆலிவர் டேமென், வேலி ஃபங்க்

  உலக முன்னணி கோடீஸ்வர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டில் விண்வெளி பயணம் மேற்கொண்டார். 11 நிமிடங்கள் நீடித்த இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவரும் அவருடன் பயணம் செய்த மேலும் மூவரும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். துல்லியமாக சொல்வதென்றால் இவர்கள் 10 நிமிடங்கள் 10 நொடிகள் பயணம் செய்துள்ளனர்.இவர்களின் விண்வெளி பயணம் பற்றிய விரிவான செய்திகளை படிக்க இங்கே சொடுக்கவும்.

 6. பால் ரின்கன்

  அறிவியல் ஆசிரியர், பிபிசி செய்தி இணையதளம்

  ஜெஃப் பெசோஸ்

  பூமியில் இருந்து மேல்நோக்கி 100 கி.மீட்டர் தூரத்தில் உள்ள விண்வெளி எல்லையாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தை நோக்கி ப்ளூ ஆரிஜின் விண்கலன் முன்னேறியது. அங்கு மிதவை நிலையில் நான்கு நிமிடங்களை இந்த குழுவினர் செலவிட்டனர்.

  மேலும் படிக்க
  next
 7. Sirisha Bandla

  2003 ஆம் ஆண்டில் கொலம்பியா விண்வெளி விண்கலம் வெடித்துச் சிதறியபோது உயிரிழந்த கல்பனா சாவ்லா, 2012ல் விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் வரிசையில் விண்வெளிக்குச் சென்று திரும்பிய இந்திய வம்சாவளி வீராங்கனையாக பண்ட்லா திகழ்கிறார். இவரது விண்வெளி சுற்றுலா பயணத்தை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு முதல் பலரும் பாராட்டியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 8. The rocket plane

  விண்வெளியின் எல்லைக்கு சென்று திரும்ப வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை 71 வயதில் நனவாக்கிக்கொண்டார் பிரிட்டன் வணிகர் சர் ரிச்சர்ட் பிரான்சன்.

  மேலும் படிக்க
  next
 9. வேலி ஃபங்க்

  1961ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா நடத்திய விண்வெளி வீரர்களுக்கான மிக கடுமையான உடல் மற்றும் மனத் தேர்வுகளில் பங்கெடுத்தார், பெண் என்பதால் நிராகரிக்கப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 10. கொரோனா

  தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்தது

  Catch up
  next
பக்கம் 1 இல் 18