பாரசீக வளைகுடா

 1. Video content

  Video caption: அரேபிய முதலாளியின் கொடுமை ஏமனில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் - நடந்தது என்ன?

  அரேபிய முதலாளியின் கொடுமை ஏமனில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் - நடந்தது என்ன?

 2. பிரபுராவ் ஆனந்தன்

  பிபிசி தமிழுக்காக

  ஏமன் நாட்டிலிருந்து தப்பிவந்த மீனவர்கள்: சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம்

  கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி அந்த அரேபியரின் விசைப்படகை எடுத்துக் கொண்டு கடல் வழியாகப் பயணத்தைத் தொடங்கிய இந்த மீனவர்கள் எட்டு நாள் பயணத்துக்குப் பின் லட்சத்தீவு பகுதியை வந்தடைந்திருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. செளதி எண்ணெய் தாக்குதல்கள்: அமெரிக்கா ஏன் பாதாளத்தில் கச்சா எண்ணெய் சேமிக்கிறது?

  செளதி அரேபியாவில் முக்கிய கச்சா எண்ணெய் வளாகத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பெருமளவு இருப்பில் இருந்து கச்சா எண்ணெயை வெளியில் எடுப்பது பற்றி அதிகாரிகள் பேசி வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 4. எப்படி பிடிபட்டது இரானிய கப்பல்?

  கிரேஸ்-1 என்ற பெயரில் இருந்து அட்ரியன் டார்யா-1 என பெயர் மாற்றப்பட்ட அந்த கப்பலை மீண்டும் பிடித்து வைக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை முன்னதாக ஜிப்ரால்டர் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க
  next
 5. இரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: வளைகுடாவில் நடப்பது என்ன?

  உலகின் முக்கிய கப்பல்தளம் மற்றும் எண்ணெய்பிடிப்பு பகுதியான வளைகுடா பகுதியில், கடந்த மே மாதம் முதல் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இரான் மீது அமெரிக்கா குற்றம்சாட்டிவந்தது.

  மேலும் படிக்க
  next