புகைப்படக்கலை

 1. கென்டக்கி சூறாவளி

  ஒளிப்படங்கள், பைபிள்கள் உட்பட சூறாவளியின்போது காணாமல் போன பல பொருட்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, கென்டக்கியின் சமூக ஊடகக் குழு ஒன்று முயன்று வருகிறது.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: காணாமல் போகும் சாக்கடல் - பாதிப்புகளை பிரதிபலிக்கும் நோக்கில் ஒரு நிர்வாண புகைப்படம்

  ஸ்பென்சர் டூனிக் என்கிற புகைப்படக் கலைஞர் சாக்கடல் அருகில், 200 பேரை நிர்வாணமாக நிறுத்தி சுற்றுசூழல் பாதிப்புகளை பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு படத்தை எடுத்துள்ளார்.

 3. ஜோனாதன் அமோஸ்

  பிபிசி அறிவியல் செய்தியாளர்

  மீன்கள்

  பார்ப்பதற்கு நீருக்கு அடியில் நடந்த ஒரு வெடிப்பைப் போன்று காட்சியளிக்கிறது இது. ஒரு பெண் மீன் தனது கரு முட்டைத் தொகுப்பை வெளியிட்டவுடன் ஆண் மீன்கள் தங்களது விந்தணுக்களை அவசரமாக வெளியிடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

  மேலும் படிக்க
  next
 4. A Chinese Girl - Guangdong 1869–70

  முதலில் சிங்கப்பூர் சென்ற ஜான் தாம்சன் சீனாவின் பழமையான நாகரிகம், அப்பொழுது சயாம் என்று அழைக்கப்பட்ட தாய்லாந்து, கம்போடியா ஆகிய பகுதிகளுக்கு மிகவும் விரிவாகப் பயணம் மேற்கொண்டார்.

  மேலும் படிக்க
  next
 5. ஆமை

  கண்ணாடி மீன்கள் புடை சூழ வலம் வந்த தோணி ஆமைக்கு (Green sea turtle) சிறந்த புகைப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. ஜோனதன் அமோஸ்

  பிபிசி அறிவியல் செய்தியாளர்

  கொசு

  பூச்சிகளின் படத்தை எடுக்க முயற்சித்த அனைவரும், கொசுவின் படத்தை மிகத் துல்லியமாகவும், அதன் உடலின் அத்தனை அங்கங்களையும் தெளிவாகவும் எடுப்பதற்கு என்னவெல்லாம் சிரமப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழ்

  சிவசங்கர்

  "பாரம்பரிய உணவு வகைகள் என்பதால் உறுதியாக பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையை என்‌ மனைவி ஏற்படுத்தினார். இந்த கடினமான சூழலில், நம் குடும்பம் மட்டுமின்றி மேலும் மூன்று குடும்பத்தினருக்கும் வருமானம் கிடைக்க வழி செய்யமுடியும் என்பதால் இதனைச் செய்ய முடிவு செய்தேன்."

  மேலும் படிக்க
  next
 8. டேனிஷ் சித்திகி

  பாகிஸ்தான் எல்லை சாவடி அருகே தாலிபன்கள் உடனான சண்டையில் ஈடுபட்டிருந்த ஆப்கன் படைகளுடன் சித்திகி இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: காலத்தை தன் கேமராவுக்குள் காட்டும் 91 வயது புகைப்படக் கலைஞர் ஜேம்ஸ் பார்னர்

  ஜேம்ஸ் பார்னர் தான் கானா நாட்டின் முதல் சர்வதேச புகைப்படக் கலைஞர். 1946ல் பேபி பிரவுனி என்கிற கேமராவில் தொடங்கிய இவரது புகைப்பட பயணம் டிஜிட்டல் கேமரா வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 10. துபாய்

  நிர்வாண படப்பிடிப்பு தொடர்பான விவரம் அறிந்த துபாய் அதிகாரிகள், அப்பெண்கள் கூட்டத்தைக் கைது செய்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட பெண்களில் 11 பேர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என உக்ரைன் நாட்டின் துணைத் தூதரகம் பிபிசியிடம் கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3