டென்மார்க்

 1. Greenland island is world's northernmost island - scientists

  இந்த தீவுக்கு க்விகெர்டாக் அவன்னர்லேக் (Qeqertaq Avannarleq) என்று பெயரிட வேண்டும் என்று இந்த அறிவியலாளர்கள் விரும்புகிறார்கள்.கிரீன்லாண்டிக் மொழியில் இதற்கு 'வட கோடியில் இருக்கும் தீவு' என்று பொருள்.

  மேலும் படிக்க
  next
 2. டென்மார்க்கில் திரையரகங்கள், உயிரியல் பூங்காக்கள் திறப்பு

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், அதன் தாக்கம் பெரியளவில் இல்லாமல் சில நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

  அந்த வரிசையில் தற்போது டென்மார்க்கும் இணைந்துள்ளது. தற்போது அங்கு அருங்காட்சியகங்கள், கலைக் கூடங்கள், உயிரியல் பூங்காக்கள் மட்டுமின்றி திரையரங்களும் செயல்பட தொடங்கியுள்ளன. எனினும், சமூக விலகல் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று விடுமுறை தொடர்ந்து அமலில் உள்ளது.

  மேலும், இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக இன்றும் டென்மார்க்கில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

  உயிரியல் பூங்கா
 3. Video content

  Video caption: சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் டென்மார்க் பள்ளி

  டென்மார்க் பள்ளியில் சமூக இடைவெளியை கடைபிடித்து சாதித்து காட்டியுள்ளனர்

 4. டென்மார்க் - குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அனுமதி

  இந்த மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதன் மூலம், ஊரடங்கு விதிகளைத் தளர்த்தத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடான டென்மார்க் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் ஒட்டுமொத்தமாக இதுவரை தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  டென்மார்க்கில் இப்போது சிறு வயது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும் முடிதிருத்தும் நிலையங்கள் மற்றும் பிற சிறு தொழில் நிறுவனங்கள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 5. டென்மார்க்கில் தளர்த்தப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்

  டென்மார்க்கில் அமல்படுத்தப்பட்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தளர்த்தும் வகையில், முதல் கட்டமாக அந்நாட்டின் நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளன.

  புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கூடிய விரைவில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  டென்மார்க்கில் தளர்த்தப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்
 6. உலகின் மிகப் பெரிய தேவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்

  டிரம்ப் நகைச்சுவையாக கூறினாரா அல்லது அமெரிக்க நிலப்பரப்பை உண்மையிலேயே விரிவுபடுத்துவதில் தீவிரமாக இருக்கிறாரா என்பதில் செய்திகள் வேறுபடுகின்றன.

  மேலும் படிக்க
  next