பாலியல்

 1. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  ஹரினி அமரசூரிய

  பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதால் அதைச் சட்டமாக்குவற்கு இணங்குவதாக கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவிக்கின்றார்.

  மேலும் படிக்க
  next
 2. இம்ரான் குரேஷி

  பிபிசி இந்தி

  பாலியல் துன்புறுத்தல் கோப்புப் படம்

  தந்தை தாக்கப்பட்ட பிறகு, தனது இளைய சகோதரியை எழுப்பி உதவி கேட்டு அலறியதாக கூறப்படுகிறது. யாரோ சிலர் தன் தந்தையை தாக்கிவிட்டதாக அக்கம்பக்கத்தில் உள்ளோரிடம் அப்பெண் கூறியதாவும் சொல்லப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 3. டாம் டி காஸ்டல்லா

  பிபிசி

  JORVIK VIKING CENTRE, YORK

  வைக்கிங் சமூகத்தின் பழங்கால கதைகள் பல நூற்றாண்டுகளாக மக்களை கவர்ந்துள்ளன. ஆனால் உண்மையில் இந்த உலகம் அவர்களை வெகுவாகப் புரிந்து கொண்டிருக்கிறதா?

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: தமிழ்நாட்டின் திருநங்கை பேராசிரியரின் போராட்டக் கதை

  தமிழ்நாட்டின் திருநங்கை பேராசிரியரின் போராட்டக் கதை

 5. பாலியல் தொந்தரவு

  சில இடங்களில் குழந்தை வளர்ப்புக்காக ஊழியரை நியமித்து விடுகிறார்கள். அவருக்கு குழந்தையை குளிக்க வைப்பது, உடை மாற்றுவது போன்ற பணி தரப்படுகிறது. ஒன்று, இரண்டு, மூன்று வயதுடைய குழந்தைகளை அந்த ஊழியர்கள் தவறாக பயன்படுத்தினால் அவர்களால் தங்களுக்கு நேரும் கொடுமையை வெளியே தெரிவிக்க முடியுமா? என்று கேட்கிறார் கல்விசார் மன வளக்கலை நிபுணர் ரமா.

  மேலும் படிக்க
  next
 6. மைனர்களுடனான வாய்வழிப் புணர்ச்சி பாலியல் வன்கொடுமையின் கீழ் வரவில்லை - அலஹாபாத் உயர் நீதிமன்றம்

  View more on twitter

  பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஏழு ஆண்டுகளாக குறைத்துள்ளது அலஹாபாத் உயர்நீதிமன்றம்.

  போக்சோ சட்டத்தின் படி, மைனருடனான வாய்வழிப் புணர்ச்சி என்பது 'மோசமான பாலியல் வன்கொடுமை'யின் கீழ் வரவில்லை என மேற்கோள் காட்டி தண்டனையை குறைத்துள்ளது நீதிமன்றம்.

 7. A campaign against child sexual abuse in India

  வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் தோல், சிறுமியின் தோலுடன் உரசாததால் அதை பாலியல் குற்றமாக கருத முடியாது என்று கூறி அந்த நபரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. பரவலான கவனத்தை ஈர்த்த இந்த வழக்கின் முழு விவரம் என்ன?

  மேலும் படிக்க
  next
 8. Saurabh Kirpal could become India's first openly gay judge.

  சௌரவ் கிர்பாலின் நியமனம் மற்ற LGBTQ வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் வெளிப்படையாக உலகுக்கு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் உத்வேகத்தைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 9. சிறார் ஆபாச காணொளி

  இந்த முதல் தகவல் அறிக்கையில், சேலம், நாமக்கல், திருவள்ளூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, கோவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. வினீத் கரே

  பிபிசி செய்தியாளர்

  குழந்தை

  நீண்ட நாட்களாக வீடுகளுக்கு உள்ளேயே இருப்பதால் குழந்தைகள் ஆன்லைனில் இருப்பது அதிகரித்துள்ளது. கூடவே பெடோஃபில்களின் ஆன்லைன் இருப்பும் அதிகரித்துள்ளது என்று ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள்சுட்டிக்காட்டுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 25