ஊடகம்

 1. Video content

  Video caption: செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேல் மீது எழுப்பப்படும் சந்தேகங்கள் என்ன?

  செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேல் மீது எழுப்பப்படும் சந்தேகங்கள் என்ன?

 2. தாலிபன்கள்

  "நான் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் அவர்கள் என்னை இன்னும் மோசமாக அடிப்பார்கள் என்று நினைத்தேன், அதனால் நான் என் உடலின் முன்புறத்தை பாதுகாக்கும் நிலையில் தரையில் படுத்தேன்"

  மேலும் படிக்க
  next
 3. உச்ச நீதிமன்றத்தில் பெகாசஸ் வழக்கு விசாரணை

  View more on twitter

  இஸ்ரேலிய உளவு மென்பொருளான 'பெகாசஸ்' மூலம் இந்திய அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை, ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்திய உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது என ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.

  பெகாசஸ் வேவு பார்ப்பு பற்றிய செய்திகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 4. மருத்துவ மாணவர்கள்

  மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது. நீண்ட சட்ட போராட்டம், அரசியல் கட்சிகள், மாணவர் தரப்பு கொடுத்த அழுத்தம் போன்றவை இதற்கு காரணம் என கருதப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  நரேந்திர மோதி

  கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் இந்தியாவின் இடம் தொடர்ந்து கீழிறங்கி வந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 136வது இடத்திலும் 2018ல் 138வது இடத்திலும் 2019ல் 140 இடத்திலும் கடந்த ஆண்டு 142வது இடத்திலும் இந்தியா இடம்பெற்றிருந்தது.

  மேலும் படிக்க
  next
 6. தேர்வு

  இது தொடர்பாக உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், `` உச்ச நீதிமன்றத்தில் ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு, `நீட் தேர்வால் எந்த பாதிப்பும் இல்லை' எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால் எந்த அடிப்படையில் ஏ.கே.ராஜன், இந்தக் குழுவை ஏற்றுக் கொண்டார்?" எனக் கேள்வி எழுப்பினார்.

  மேலும் படிக்க
  next
 7. கீதா பாண்டே

  பிபிசி நியூஸ், டெல்லி

  'ஏப்பம் விடாத மாப்பிளை தேவை' - வைரலான பெண்ணியவாத விளம்பரம்

  செய்தித்தாள்களில் வரும் திருமண விளம்பரங்கள் எல்லாம், மதம், ஜாதி,தோலின் நிறம், உயரம், அழகாக வேண்டும், சம்பளம் வேண்டும் என்றுதான் இருக்கும். இந்த நிலையில் கடந்த மாதம் செய்தித்தாளில் வந்த ஒரு விளம்பரம்பலரின் கவனத்தையும் பெற்று வைரலானது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: காலத்தை தன் கேமராவுக்குள் காட்டும் 91 வயது புகைப்படக் கலைஞர் ஜேம்ஸ் பார்னர்

  ஜேம்ஸ் பார்னர் தான் கானா நாட்டின் முதல் சர்வதேச புகைப்படக் கலைஞர். 1946ல் பேபி பிரவுனி என்கிற கேமராவில் தொடங்கிய இவரது புகைப்பட பயணம் டிஜிட்டல் கேமரா வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 9. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  களஞ்சிய சமூக வானொலி

  பருவநிலை மாற்றம், புயல் அபாயம், கன மழை என இயற்கையாக மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய தீர்வை தரக்கூடியவர்களாக நாகப்பட்டினத்தில் உள்ள சுமார் 20 கிராம தன்னார்வலர்கள் காணப்படுகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களை தயார்படுத்துவதில் சத்தமில்லாமல் ஒரு விழிப்புணர்வை இந்த வானொலி சேவை ஏற்படுத்தி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 10. பாலியல் புகார்

  சென்னையில் உள்ள தனியார் பள்ளியொன்றின் பிளஸ் டூ வகுப்பு ஆசிரியர் மீது முன்னாள் மாணவிகள் சுமத்திய பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கில் அந்த ஆசிரியர் கைதாகியுள்ளனர். அந்த சம்பவத்துக்கு பிறகு வேறு சில பள்ளிகளின் மாணவிகள் தரப்பில் இருந்தும் காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இந்த நிலையில், தனியார் பள்ளி முதல்வர் ஒருவரை மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்கு அழைத்தபோதும் அவர் விசாரணைக்கு வராமல் தவிர்த்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 9